Menu
Your Cart

எறவானம்

எறவானம்
எறவானம்
வினையன் (ஆசிரியர்)
₹ 80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

எறவானம்

ஆத்தாகிட்ட சொன்னா அடி வுழுமோ அக்காக்காரி நெஞ்சில மிதிப்பாளோ நெனஞ்சி தொலையிது ஒத்த பாவாட இந்த நேரத்துலயும் நெனவுல வரறான் புட்டடிக்கிற மொற மாமன் அஞ்சாந் நாளோ ஏழாந் நாளோ எப்ப வச்சாலும் எரும கன்னுகுட்டிதான் தொண மொத சேதி போயிடிச்சி பச்ச ஒல மறவாச்சி ஆத்தா நெனவெல்லாம் அண்ணன்மகன் செலவு மேல அப்பன் நெனவெல்லாம் அஞ்சிரூவா சீமத்தண்ணி மேல அண்ணன் நெனவெல்லாம் கடக்குட்டி ஒருத்தி மேல அறுப்பருவா கைப்புடிச்சி வேப்பலய இடைச்செருகி குத்த வச்சு ஒத்த மனசா தவிக்கிறேன் சீ செனத்தியில வருமா கொக்கி வச்ச ரவுக்க.


Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.