Menu
Your Cart

மணற்கேனி

அதிகாரத்துக்கு சேவகம் செய்து கொண்டு, அதனிடமிருந்து வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் ஒருபோதும் விமர்சனப்பூர்வமான ஆய்வுகளில் ஈடுபடவோ, அதன்மூலம் ஒப்பீட்டளவிலான சுதந்திரத்தைப் பெறவோ மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அப்படி விமர்சனப்பூர்வமான அணுகுமுறையைக் கொண்டு ஆய்வது தான், அறிவுஜீவிகள் இ..
₹70
1905-ல் பல்கேரியாவில் பிறந்த எலியா கனெட்டி, இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். வெகுமக்களின் கும்பல் மனோபாவத்துக்கும் அதிகாரம் செயல்படுவதற்கும் இடையிலான இவரது ஆய்வுகளுக்காகவே தற்போது அதிகம் அறியப்படுகிறார் என்று மொழிபெயர்ப்பாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார். ‘க்ரவுட்ஸ் அண்ட் பவர்’ என்ற இவரது புகழ..
₹25
அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
Out Of Stock
அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்சமூக நீதி, சமதர்மம், சமத்துவம் ஆகியவை தலித் மக்களிடம் இருந்து எப்படி விலக்கப்பட்டுள்ளன என்பதை அம்பேத்கரின் கருத்துகளோடு மேற்கோள் காட்டித் தனது தீர்ப்புகளில் குறிப்பிட்டதை நூல் முழுவதும் எடுத்துக் காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர் கே. சந்துரு.சட்ட மாமேதை, இந்திய அரசி..
₹100
ஆயிரம் பூக்கள் கருகட்டும்
Out Of Stock
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள் தமிழ்ச் சூழலைப் பற்றி எழுதும் கட்டுரைகள் கல்விப்புலத்துக்குள்ளேயே கவனம்பெறுவதில்லை. இந்தச் சூழலில், அரசியல் தளத்தில் முழுநேரமாக இயங்கும்  செயல்பாட்டாளரான ரவிக்குமார் அத்தகைய சில கட்டுரைகளின் மீது எழுப்பியிருக்கும்  விவாதங்கள் இவை...
₹120
இவர்தான் சந்துரு : நீதியரசர் கே. சந்துரு குறித்து அறிய விரும்புவோர் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.அரிய புகைப்படங்களோடு....சந்துரு அவர்களின் நேர்காணல்கள், கட்டுரைகள் அவரைப்பற்றி ஐயா பழ. நெடுமாறன், 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன், தோழர் ஜி. ராமகிருஷ்ணன், தோழர் சி. மகேந்திரன், ஞாநி, 'இந்து' என்...
₹100
கடந்துவரும் குரல்பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் வசிக்கும் ஸெஹ்பா ஸர்வார் ஒரு கலைஞர், எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளரும்கூட, அவரது முதல் நாவலான ‘கறுப்புச் சிறகுகள்’ 2001ஆம் ஆண்டு வெளியானது. தற்போது இரண்டாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார். தனி நூலாகத் தொகுக்கப்படாத அவரது சிறுகதைகள் A..
₹80
கானலால் நிறையும் காவிரி - உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை :காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொன்மையைப் பறைச்சாற்றும் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் காவிரி குறித்த பதிவுகள் தொடங்கி, காவ..
₹120
'தமிழகம் மற்றும் இந்திய அளவிலான பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும்' விவாதிக்கும் நூல் என்று இதனைக் குறிப்பிடுகிறார் தொல். திருமாவளவன். வகுப்புவாதம், மதவெறி, சாதி ஒடுக்குமுறை, மதமாற்றம், மறுமதமாற்றம், மாடு அரசியல், அம்பேத்கர், நேரு, நரேந்திர மோடி, ரோஹித் வெமுலா என்று பரந்து விரிகின்றன ..
₹150
Showing 1 to 12 of 20 (2 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.