Menu
Your Cart

முடிவெடுக்கக் கற்கலாமா

முடிவெடுக்கக் கற்கலாமா
-5 %
முடிவெடுக்கக் கற்கலாமா
சிபி கே.சாலமன் (ஆசிரியர்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாம் சரியாக முடிவெடுக்கிறோமா? முக்கியமான பல விஷயங்களில் நாம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம். அல்லது மிகத் தாமதமாக முடிவெடுக்கிறோம். இவையெல்லாம் நமக்கு நாமே தோண்டிக்கொள்கிற குழிகள். இன்றே, இங்கே, இப்போதே சரியான முடிவை எடுப்பதால் என்ன நன்மை? எதையும் எதிர்கொள்கிற துணிவு வரும். எல்லாக் காரியங்களிலும் வெற்றி நம் வாசலில் வந்து நின்று கதவைத் தட்டிக்கொண்டே இருக்கும். இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha