Menu
Your Cart

எது கல்வி?

எது கல்வி?
-5 %
எது கல்வி?
இரா.எட்வின் (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை உருவாக்கித் தரவேண்டியதும் பள்ளியின் கடமைதான். நான் அடிக்கடி மேற்கோளிடும் ஒன்றை இங்கும் பதிவது அவசியம் என்று படுகிறது. யுனெஸ்கோவின் ஓர் அறிக்கை ‘the purpose of education is to include the excluded’ என்று சொல்கிறது. ‘கல்வி மறுக்கப்பட்ட ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டு வருவதே கல்வியின் நோக்கம்’ - நூலிலிருந்து
Book Details
Book Title எது கல்வி? (Ethu Kalvi)
Author இரா.எட்வின் (Iraa.Etvin)
ISBN 9789382648161
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Pages 176
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இத்தொகுப்பில் உள்ள இரா. எட்வினின் கட்டுரைகள் சமூகத்தின் கவனத்துக்கு உட்படுத்த வேண்டிய விஷயக்களை எளிய மொழியில் முன்வைக்கின்றன. இவை ஆழமான விரிவான உரையாடலுக்கும் கருதாக்கத்திற்க்கும் நம்மை ஆற்றுப் படுத்துகின்றன. சமூகச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டியும் பதைபதைத்தும் எழுதும் இவரின் அகமனம் நெகிழ்ச்சியானது. ..
₹67 ₹70