Menu
Your Cart

இயற்கை / சுற்றுச்சூழல்

கான் காடுகளில் கற்றவை - ம.செந்தமிழன்:ம.செந்தமிழன் தன் வாழ்நாளில் காடுகளின் வாயிலாக தான் கற்றுக்கொண்டதை இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்...
₹90
காய் எப்படிப் பழமாகிறது - ம.செந்தமிழன் :''காய்கள், பயறுகள், தானியங்கள், ஆகியவற்றின் உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறது? என்பதை மரபுவழியில் விளக்குகிறது இந்நூல். நீர், வெப்பம் ஆகிய இரு பூதங்களுக்கும் தாவரங்களில் எவ்வாறு செயலாற்றுகின்றன என்று அறிந்துகொள்ள இது ஒரு துவக்கமாக இருக்கும்''..
₹75
கார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும் - இரா.முருகவேள் :இந்நூல் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை நியாயங்களை புரிந்து கொள்ள ஒரு நுழைவாயிலாக இருக்கும்...
₹60
காலம் மாறும் வேகத்தைவிட அதிகமாகவே தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இந்த வேகத்திற்கு இணையாக புவியும் பலவிதத்தில் பாதிக்கப்படுகிறது இது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடைபெறுகிறது உலகமயமாக்கல் யுகத்தில் பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வரும்போது அந்தத் தொழில்நுட்பங்கள் ஏற்பட..
₹60
காவிரிக் கரைக் கலாச்சாரத்துக்கு அடையாளம் கேட்டால் கோயிலை, கர்நாடக இசையை, பரதநாட்டியத்தைச் சொல்வார்கள்சித்திரம் பழகும் குழந்தைகள் செந்தாமரையைக் குளத்துக்கு அடையாளமாக வைத்துக்கொள்வதைப் போல். நாளைக்கு எழுதினாலும் நம் சிந்தனையும் எழுத்தும் இப்படியே நேற்றைய அச்சு, இன்றைய வார்ப்பு என்பதாக வரும். வார்ப்பட ..
₹160
சிறு அக்கினிக் குஞ்சாக கிரெட்டா முன்னெடுத்த போராட்டம், உலகெங்கும் உள்ள சிறார் மத்தியில் பரவி பெரும் சுடராக இன்றைக்கு ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டமற்ற, அதேநேரம் உறுதியான கிரெட்டாவின் குரலுடன், லட்சக்கணக்கான குரல்கள் இன்றைக்கு இணைந்துள்ளன. ஒரு சிறுமியின் எதிர்ப்புக்குரல் இன்றைக்குப் பேரோசையாக ..
₹35
புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஜிம் கார்பெட். காடு பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் நிறைய விவரங்கள் இடம்பெற்றுள்ளன இந்த நூலில். இயற்கைச் சூழலில் வாழு..
₹140
ஆயிரமாயிரம் மக்கள் சமூகத்தின் வாழ்வுயிரோட்டமாக இருந்த ‘குளம் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்’ பணிகளையும் அதன் மரபார்ந்த வரலாற்றையும், சமகாலப்பயனினையும் ஆவணப்படுத்துகிறது இந்நூல். அனுபம் மிஸ்ரா எழுதிய இந்த ஆவணப்பதிவு, நிறைய வட இந்திய மாநிலங்கள் இந்த நூலை தங்களுடைய மொழியில் சமூகச்சொத்தாக்கிக் கொள்வதை..
₹150
விலங்குகளின் நடத்தைகளை அவற்றின் குட்டிகளின் வழியாகப் புரிந்துகொள்ள முயலும் சிறார்களின் கதைகள் இவை. இக்கதைகளின் வழியே இயற்கையைப் புரிந்துகொள்ளலாம் வாருங்கள்...
₹200
குழந்தைகளும் குட்டிகளும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
Available
தியான்கா, தோம்ச்சிக் ஆகிய ஓநாய்கள், மீஷ்கா எனும் மான், வாஸ்கா எனும் புலி, பிராந்திக் எனும் நரி, ஈஷ்கா எனும் கழுதை, சுபாரி எனும் குதிரை ஆகிய வழக்கமான வளர்ப்பு பிராணிகளாக இல்லாத இவற்றை நான்கு சிறுமிகள் தங்கள் வீட்டில் கருணையுடனும் பேரன்புடனும் வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு அக்கறையோடு உணவு புகட்டுகி..
₹180
நம் அரசமைப்புச் சட்டம் 48வது பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு முனைதல் வேண்டும் என்று கர்ஜிக்கிறது. ஆனால் நடைமுறை அரசியலிலோ இது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் தரங்குறைந்த தளவாடங்கள் பயன்படுத்தப..
₹20
Showing 97 to 108 of 288 (24 Pages)