Menu
Your Cart

நீரிலும் நடக்கலாம்

நீரிலும் நடக்கலாம்
நீரிலும் நடக்கலாம்
-5 %
நீரிலும் நடக்கலாம்
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தச் சிறுகதைகள் மெளனத்தின் உறைந்துபோன மனிதர்களின் வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு கதையில் ஆண்டன் செகாவ் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவர் சந்திக்கும் மனிதன் வழியே செகாவ் கொள்ளும் அனுபவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழ் இலக்கியத்தில் செகாவை ஒரு கதாபாத்திரமாக வைத்து எழுத்தப்பட்ட முதற்கதை இதுவே. குறுங்கதை , நீல்கதை, தனிமொழி, உரையாடல் மட்டுமே கொண்ட கதை, மிகைபுனைவு, மறுகதை, விந்தை என எத்தைனயோ மாறுபட்ட கதை கூறும் முறைகளில் புனைவின் முடிவில்லாத சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டுகிறார். நவீன சிறுகதைகளின் பரப்பை முற்றிலும் புதியதொரு புனைவுத்தளத்திற்க்குக் கொண்டு சென்றிருப்பதே இத்தொகுப்பின் சிறப்பு. நீரிலும் நடக்கலாம் என்ற இந்தச் சிறுகதைத்தொகுப்பில் பதினைந்து கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 1. ஆண் மழை 2. கற்பனைச் சேவல் 3. நீரிலும் நடக்கலாம் 4. அவளது வீடு 5. செகாவின் விருந்தாளி 6. தனலட்சுமியின் துப்பாக்கி 7. பதினாறு டயரிகள் 8. எம்பாவாய் 9. ஒரு பல் போதும் 10. வானோர் 11. வெறும் இருட்டு 12.. காப்காவிற்குச் செண்பகவள்ளியைத் தெரியாது 13. ரயில் நிலையத்தில் ஒருவன் 14. இரண்டாவது புலி 15. இன்னும் சில கிளிகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டே..
₹228 ₹240
சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து ஒருமடங்கு தருவதற்கு முன் வரவில்லை. வெயிலும் நெருக் கடியும் தாங்கமுடியாமல் குழுந்தை அழுகிறது. அதன் குரல் எவர் செவியையும் தாக்கவில்..
₹133 ₹140
எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும், அன்பு சகோதரிகளான வல்லபி வானவன்மாதேவி பற்றியும், சமகாலப் பண்பாட்டுப் பிரச்சினை..
₹124 ₹130
குழந்தைகளுக்கு கதை எழுதுவது மிகவும் கஷ்டமானது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் தொடர்ந்து அதனை எளிதாக, குழந்தைகளுக்கு பிடித்தவிதம் எழுதிவருகிறார். அதற்கு காரணம் தான் எழுதப்போகும் கதையை அவரின் மகன் ஆகாஷிடம் கூறுவதாகும். சிங்கத்தின் பேப்பர் படிக்கும் பழக்கத்தின் வாயிலாக குழந்தைகளின் ஆர்வத்தினை ஏற்படுத்தும் கதை..
₹29 ₹30