Menu
Your Cart

அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும்

அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும்
-5 %
அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும்
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும்

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டுள்ள சிந்தனையாளரும் தலித், இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொள்பவரும் மனித உரிமைப் போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்டெ, பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக மகாராஷ்டிரத்திலும் உள்ள தலித் இயக்கங்களின் (அம்பேத்கரிய இயக்கங்களின்) இன்றைய நிலை, அவை எதிர்கொள்ளும் நெருக்கடிகள், புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த அவை சந்திக்க வேண்டிய சவால்கள் ஆகியனவற்றை அண்ணல் அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவொன்றின் மூலம் எடுத்துக் கூறுகிறார். அவரது கருத்துகளுடன் முழுமையாகவோ, ஓரளவோ ஒத்துப்போகாதவர்களும்கூட ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய பிரச்சனைகளை எழுப்புகிறார். தலித் (அம்பேத்கரிய) இயக்கங்கள் குறித்தும் அவர் கூறும் கருத்துகள் தமிழகத்தில் சாதி-ஒழிப்பு இயக்க மரபுக்கு உரிமை கொண்டாடும் பெரியாரிய இயக்கங்களுக்கும் பொருந்தும்.



Book Details
Book Title அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும் (Ambedkariyargal Nerukadiyum Savalkalum)
Author ஆனந்த் டெல்டும்டே (Anand Deldumde)
ISBN 9788123432397
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 62
Year 2016
Edition 1
Format Paper Back
Category Short Novel | குறுநாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்கள்மக்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆர்வமிக்க மாணவர்.மாணவர்கள், குடிசைவாசிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல சங்கங்களிலும் இயக்கங்களிலும் பங்கு கொண்டவர்.பல்வேறு சமூகப் பிரச்சனைகள் பற்றிய அவரது முழுமையான ஆய்வுகள் வசதியற்ற மக்கள் நலனுக்கு அவரின் அதிகபட்ச ஈடுபாட்டை ..
₹95 ₹100
இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள் குறித்த விரிவான, ஆழமான அறிமுகம் இந்நூல். · சாதி அமைப்பு எப்படித் தோன்றியது? அந்த அமைப்பு எப்படி தலித்துகளை ஒடுக்கியது? · அடிமைமுறை, தீண்டாமை, இனவெறுப்பு ஆகிய மூன்றுக்கும் இடையிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் என்னென்ன? · பௌத்தம், சமணம், பக்..
₹214 ₹225