Menu
Your Cart

அனசன்

அனசன்
-5 % Available
அனசன்
ஆண்டர்ஸன் (ஆசிரியர்), த.தர்மகுலசிங்கம் (தமிழில்)
₹475
₹500
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அனசன் கதைகள் சிலவற்றை அண்டர்சன் என்கிற பெயரிலே ஆங்கிலமொழி மூலம் சிறுவயதில் நான் படித்ததுண்டு. அவற்றுள் மனசிலே ஆழமாகப் பதிந்தனவும் உண்டு. தேவதைக் கதைகளும் கனவுக் கதைகள், அற்புதக் கதைகள் என்கிற வகைக்குள் அவை அடங்குவதான அறியாமையிலும், யதாரத்தத்தையும் சோஷலிஸ யதார்த்தத்தையும் நாட்டுவதற்கான இலக்கியப் பயணம் என்னை ஈர்த்தது. அப்பயணத்தை தன்வரலாறாக இந்நூலில் எழுதியுள்ளார். - எஸ். பொ.
Book Details
Book Title அனசன் (Anasan)
Author ஆண்டர்ஸன் (Aantarsan)
Translator த.தர்மகுலசிங்கம் (Tha.Tharmakulasingam)
ISBN 9788123433691
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 154
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இக்கதைகளில் அன்னப்பறவை, தவளை, வாத்து, எலிகள், நீர்வாழிகள், பூக்கள், நிழல்கள் என பல்வேறு ஜீவராசிகளும் உயிர்த்தெழுந்து மனிதர்களைப்போலவே பேசுகின்றன, சிந்திக்கின்றன, செயலாற்றுகின்றன. உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகின்றன. நற்செயல்களைப் புரியும் தேவதைகளும், தீயச்செயல்களைச் செய்யும் சூனியக்காரக் கிழவிகளும் ..
₹285 ₹300