Menu
Your Cart
பனுவல் புத்தக நிலையம் அருகில் COVID நிலைமை காரணமாக, புத்தகக் கடை மூடப்பட்டுள்ளது. கடையை மீண்டும் திறந்தவுடன் (10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு) ஆர்டர்களை அனுப்பத் தொடங்குவோம். நீங்கள் ஆர்டர் செய்யும் போது இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.

சுந்தர ராமசாமி நினைவின் நதியில்

சுந்தர ராமசாமி நினைவின் நதியில்
சுந்தர ராமசாமி நினைவின் நதியில்
Out Of Stock
சுந்தர ராமசாமி நினைவின் நதியில்
Due to COVID situation near our shop, Panuval Bookstore is closed. We will resume the processing of orders once we re-open the shop (after 10 - 15 days). Please take this delay in to account while ordering.
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹220
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில், ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ராவைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த இந்நூலின் முதல் பகுதி உயிர்மை இதழில் வெளிவந்தபோது வாசகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சு.ராவின் நினைவுகளைப் பல்வேறு தளங்களில் விரித்து எழுதிய இந்நூல் அவரைப் பற்றிய படைப்பூக்கமுள்ள ஓர் ஆவணமாகத் திகழ்கிறது
Book Details
Book Title சுந்தர ராமசாமி நினைவின் நதியில் (Ninaivin Nathiyil)
Author ஜெயமோகன் (Jeyamohan)
Publisher நற்றிணை (Natrinai)
Pages 240
Published On Jan 2014
Year 2014
Edition 1

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தனிக்குரல்..
₹110
மேற்குச்சாளரம்..
₹78
புதிய காலம்..
₹170
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண..
₹200