Menu
Your Cart

பாவை

பாவை
-4 %
பாவை
மு வரதராசன் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தனத்தல், அம்பல், அலர், இற்செறிப்பு, பசலை, தோழி உடன்போக்கு, இந்தப் பெயர்களே பிடிக்கவில்லை என்றார் நண்பர் ஒருவர் ஆனால் இவையெல்லாம் இன்றளவும் நாட்டுபுற மக்களிடையே உள்ளத்து உணர்வாக அப்படியே இருக்கிறது என்று கூறி ஒரு கதையை புனைந்து சொன்னேன் அதுதான் இந்நாவல்.
Book Details
Book Title பாவை (Paavai)
Author மு வரதராசன்
Publisher பாரி நிலையம் (Paari nelaiyam)
Pages 184
Published On Jan 1953
Year 1953
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வாழ்க்கையில் என்றும் பயன் தறவல்ல அடிப்படை நெறிகள் சில உள்ளன அவற்றைப் போற்றினால் வாழ்வில் அமைதியும் இன்பமும் வாய்ப்பதை ஒவ்வொருவரும் உணரலாம் இதை அறிவுறுத்துவதே இந்த நூலின் நோக்கம் ஆகும்..
₹48 ₹50
மொழியியல் நோக்குடன் எழுதப்பட்டவை இதில் உள்ள கட்டுரைகள் இவற்றின் கருத்து வேறுபாடு எழுதல் இயற்கை ஆயினும் மொழியின் வரலாற்றையும் இயல்பையும் அறிய முயல்வார்க்குத் துனைசெய்யும் என்னும் எண்ணமே இவற்றை வெளியிடத்தூண்டியது...
₹81 ₹85
வாழ்வு மரபு உடையது இலக்கியம் வாழ்விலிருந்து மலர்ந்தது ஆதலின் அதுவும் மரபு உடையது இலக்கியம் நுகர்வோர்க்கும் மரபு பற்றிய அறிவு இன்றியமையாதது இலக்கியம் ஆராய்வோர்க்கும் அந்த அறிவு இன்றியமையாதது...
₹86 ₹90
மொழியியல் பர்றிய கருத்துக்களைச் சுருக்கி 1947ஆம் ஆண்டில் மொழி நூல் என எழுதி முடித்தபின் வரலாற்றுக் கருத்துக்களையும் அவ்வாறே எழுத வேண்டும் என அவா எழுந்தது அது இதன் வாயிலாக ஒருவாறு நிறைவுறுகிறது...
₹250