Menu
Your Cart

பஞ்ச நாரயண கோட்டம்

 பஞ்ச நாரயண கோட்டம்
-5 %
பஞ்ச நாரயண கோட்டம்
₹399
₹420
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வன்முறையைக் கையாண்டு மதம்மாற்றித் தழுவச் செய்வது ஒருவகை என்றால் கஷ்டத்தில் இருப்பவனுக்கு அதை நிவர்த்திச் செய்து அவனாகவே மாற்று மதத்தை நோக்கி நகரச் செய்வது மற்றொருவகை.. மக்களை ஆள்பவனைச் சுத்தி எப்பொழுதும் அரசியல் வலை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும். எதிரிகளோ இல்லை தன்னைத் தற்காத்துக் கொள்ள அவனாகவோ பின்னி வைத்திருக்கும் வலையில் அடுக்குகள் பல மர்மங்களைக் கொண்டிருக்கும் அதை அறிந்தவன் பல நேரங்களில் அதன் சூழ்ச்சியிலே வீழ்ந்து மடிவான். இன்றளவு பேசப்படும் ஹொய்சாள கட்டிடகலைக்குச் சான்றாக இருக்கும் பேலூர்,ஹளபேட்டில் இருக்கும் நான்கு சிற்பங்களின் ரகசியமும் அந்த ரகசியத்தைச் செதுக்க வேண்டிய காரணத்தைச் சொல்வது தான் பஞ்ச நாராயண கோட்டம்.
Book Details
Book Title பஞ்ச நாரயண கோட்டம் (pancha-narayana-kottam)
Author காலச்சக்கரம் நரசிம்மா
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Year 2021
Edition 1
Format Hard Bound
Category Novel | நாவல், சரித்திர நாவல்கள், கிளாசிக் நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிம்மா என்கிற டி.ஏ.நரசிம்மன், தி இந்து ஆங்கில நாளிதழில் நிர்வாக ஆசிரியராக பணிபுரிகிறார். அதற்கு முன்பாக இந்தியன் எக்யீரல் நாளிதழில் பணிபுரிந்தார், காயச்சக்கரம் மன்கிற இவரது முதல் நாள் பெரும் அரவேற்பினை பெறி, அவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்ம - வாக மாறியது...
₹261 ₹275
சிம்மா என்கிற டி.ஏ.நரசிம்மன், தி இந்து ஆங்கில நாளிதழில் நிர்வாக ஆசிரியராக பணிபுரிகிறார். அதற்கு முன்பாக இந்தியன் எக்யீரல் நாளிதழில் பணிபுரிந்தார், காயச்சக்கரம் மன்கிற இவரது முதல் நாள் பெரும் அரவேற்பினை பெறி, அவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்ம - வாக மாறியது. அமுதம். கலைமகள், அமுத்தரபி பன்பட பல பத்திரிக..
₹2,470 ₹2,600
அத்திமலை தேவன் இவரது ஒன்பதாவது நாவல், இந்த பாகங்களில் முதல் மகம் இது. சரித்திரம் + மர்மம், அரசியல் + மர்மம், ஆன்மிகம்+ மர்மம், கடும்பம் + மர்மம், காதல்+ மர்மம் என்கிற வகையில், அத்தி மலைக்தேவன் சரித்திரம் + ஆன்மிகம் + அரசியல் + காதல் + மர்மம் , 'என்ற ஒரு பஞ்சாமிர்தமாக உங்களுக்கு ஜல தர போகிறது..
₹428 ₹450