Menu
Your Cart

கருநாவு

கருநாவு
-5 % Out Of Stock
கருநாவு
ஆழியாள் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கருநாவு

எனக்கோர் வீடு வேண்டும் நாலு சதுர அறைகளும் (10 அடி * 10 அடி) நன்நான்கு மூலைகளும் நீள்சதுர விறாந்தைகளும் அற்றதோர் வீடு வேண்டும் எனக்கு. என்னைச் சுழற்றும் கடிகாரமும் என்னோடே வளரும் சுவர்களும் சுற்றி உயர்ந்து இறுகிய கல்மதில்களுமற்றதோர் வீடு வேண்டும் எனக்கு. பூட்டமற்ற கதவுகளுடன், சாத்த முடியாத ஜன்னல்களுடன் எப்பக்கமும் வாயிலாக வீடொன்று வேண்டும் எனக்கு. குளிரில் கொடுகி வெயிலில் உலர்ந்து மழையில் குளித்து காற்றில் அசைந்து -என் பூக்கள் பறந்து பரவசம் எய்த ஒரு வட்ட வட்ட வீடொன்று வேண்டும் எனக்கு வானத்தின் வளைவுடன்.

Book Details
Book Title கருநாவு (Karunaavu)
Author ஆழியாள் (Aazhiyaal)
Publisher பரிசல் (Parisal)
Pages 78
Year 2013
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author