Menu
Your Cart

பொன்னியின் செல்வன்.. (ஐந்து பாகங்கள்)

பொன்னியின் செல்வன்.. (ஐந்து பாகங்கள்)
-7 %
பொன்னியின் செல்வன்.. (ஐந்து பாகங்கள்)
கல்கி (ஆசிரியர்)
₹558
₹600
  • Edition: 1
  • Year: 2020
  • ISBN: 9788190788601
  • Page: 2080
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: புலம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ்பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினமாகும். (1950-1955) ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. கிபி1000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.
Book Details
Book Title பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள்) (Ponniyin selvan (five parts))
Author கல்கி (Kalki)
ISBN 9788190788601
Publisher புலம் (Pulam)
Pages 2080
Published On Sep 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category சரித்திர நாவல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha