Menu
Your Cart

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

சின்னச் சின்ன வெளிச்சங்கள்
சின்னச் சின்ன வெளிச்சங்கள்
வெ.இறையன்பு (ஆசிரியர்)
₹ 70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சின்னச் சின்ன வெளிச்சங்கள்

சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் எல்லோர் கையிலும் வழிகாட்டியாய் இருந்து உதவும் என்பதில் சிறுதும் சந்தேகமில்லை.


Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், வேதனைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடித்து, விடியும் பொழுதை நமக்குரியதாக்கி, ‘எப்போதும் இன்புற்றிருக்க’ வாழ்க்கை ரக..
₹ 160
இந்த பிரபஞ்சத்தைப் போலவே மனிதனின் உடலுக்குள் எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளன. மனசு நினைக்கும் செயலை செய்து முடிப்பது உடலில் உள்ள உறுப்புக்கள்! அந்த உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விஷயத்தை ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தியபடியேதான் இருக்கிறது. அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பதுதான்..
₹ 140
வாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் மகத்தான வாழ்வுக்காக லட்சிய சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் வெ.இறையன்பு..
₹ 270
போர்த்தொழில் பழகு‘போர் வேண்டாம்’ என்பதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆனால் ‘போர்க்குணம்’ எப்போதும் தேவை; இன்றைய வாழ்வு சூழ்ச்சிகள் நிறைந்த போர்க்களம்.சிலரது  வெடிச் சிரிப்பிற்குப் பின்னால் வெடிகுண்டுகள் ஒளிந்திருக்கும். சிலரது பணிவிற்குப் பின்னால் சதி வேலைகள் மறைந்திருக்கும். தந்திரங்களைத் தெரி..
₹ 250
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.