Menu
Your Cart

புரவி கலை இலக்கிய மாத இதழ் May 2021

புரவி கலை இலக்கிய மாத இதழ் May 2021
-4 %
புரவி கலை இலக்கிய மாத இதழ் May 2021
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
’புரவி’ மாதிரி இதழ் வந்துவிட்டது… அச்சு இதழ் உருவாக்கம் என்பது நமக்கு முதன்முறை என்பதால் ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே முதல் இதழுக்கான அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே முடித்து மாதிரி இதழினை அச்சுக்கு அனுப்பி வைத்தோம். தற்போது அதனைக் கையில் வாங்கிப் பார்க்கும்போது உண்டாகிற மனநிறைவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.
Book Details
Book Title புரவி கலை இலக்கிய மாத இதழ் May 2021 (Puravee May 2021)
Author கார்த்திகேயன் வெங்கட்ராமன், வை.சி.அருண்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 70
Published On Jan 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category மாத இதழ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author