Publisher: பன்மை வெளி
காசுமீர் விடுதலைப் போராட்டம், நாகா விடுதலைப் போராட்டம், யூகோஸ்லாவியா விடுதலைப் போராட்டம், கொசாவோ விடுதலைப் போராட்டம், குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம், பாலத்தீனம் விடுதலைப் போராட்டம், கிழக்குத் திமோர் விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டம், திபெத் விடுதலைப் போராட்டம், உய்கூர் விடுதலைப் போரா..
₹180 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
எந்த அரசியல்வாதி கையிலும் ரூபாய் இரண்டரை லட்சித்திற்கும் மேல் இல்லையா? இருந்தால் அவற்றை அவர்கள் எப்படி மாற்றினார்கள்? பல அதிகாரிகள் கையில் பணம் இல்லையா? அவர்கள் அவற்றை மாற்றவில்லையா? வரிசையில் நிற்பவர்கள் யார் என கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? எத்தனை பணக்காரர்கள் வரிசையில் நின்றார்கள்?..
₹14 ₹15
Publisher: கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்
கங்கைகொண்ட இராஜேந்திரசோழன்:அரியணையேறிய ஆயிரமாவது ஆண்டு விழா கருத்தரங்கக் கட்டுரைகள்...
₹675 ₹750
Publisher: உயிர்மை வெளியீடு
இறையியல்,மதம்,தத்துவம்,நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன . கடவுள் என்ற பிரபஞ்சத்தனி் தீர்க்கமுடியாத பதிரே இத்தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது.அறிவியலுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமான சிந்தனைகளுக்கு இட்ட..
₹225 ₹250
Publisher: பரிசல்
கர்நாடக இசை மன எழுச்சியூட்டும் ஒரு செவ்விசை ஆயினும் இவ்விசையை விளக்கும் இலக்கணம் இல்லாமை கண்டு மன உளைச்சல் அடைந்த நிலையில் ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்னும் நூலை படிக்க நேர்ந்தது. இந்நூல் கர்நாடக இசையின் இலக்கணத்தை அறிவியல் பூர்வமாக சிலப்பதிகார மேற்கோல்கள் மூலமாக விவரிப்பது மட்டுமின..
₹180 ₹200
Publisher: பன்மை வெளி
சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக ஓடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத்தையும் அறிந்து வியக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியைத் தமிழர்கள் பயன்படுத்தியது போல் கன்னடர்கள் பயன்படுத்தியதற்குச் ச..
₹108 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
2018ஆம் ஆண்டு கேரளத்தில் பெருவெள்ளம் விளைவித்த பேரழிவால் மலையாளிகள் 1924ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுகூர்ந்தனர் அவ்வெள்ளம் கேரளத்தைவிடத் தமிழகத்தையே திக்குமுக்காடச் செய்தது இந்நூல் அதை விவரிக்கிறது...
₹248 ₹275
Publisher: பன்மை வெளி
தன்னுடைய வரலாற்றை துறைதோறும் தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் தமிழினம் இறங்கியிருக்கிறது அதற்கானத் தேவையும் அதிகரித்திருக்கிறது.
இது தமிழர் நாகரிகம்தான்! இது தமிழர் வரலாறு தான்! இந்த எழுத்து தமிழ் எழுத்து தான் என்று சொல்லக் கூடிய தெளிவான முயற்சிகள் தொடங்கிவிட்டன இன்னும் மேற்குலக ஆய்வாளர்கள் ஏற்ற..
₹135 ₹150
Publisher: கருஞ்சட்டைத் தமிழர்
சாதாரண கண்களால் பார்க்கும் போதே நம் உலகம் பேரழகானதுதான். ஆனால் மாயங்களை விலக்கி நுண்ணோக்கி பார்க்கும் அதிசயக் கண்ணாடி வழியே பார்த்தால் இந்த உலகமும் அதில் வாழும் நாமும் மிக வித்தியாசமாய்த் தென்படுவோம் இந்தப் புதிய கோணம் உங்கள் வாழ்வை முழுமையானதாக மாற்றிவிடும். சாதாரணம் என்று நீங்கள் இதுவரை நினைத்தது ..
₹81 ₹90
Publisher: பரிசல்
இந்நூல் தமிழில் உருவான பக்தி இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும், வரலாற்றாவணங்களையும் அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சமயங்கள், சமய இயக்கங்கள் என்பனவற்றின் பின்னால் உள்ள அரசியலை இந்நூல் வெளிப்படுத்துகிறது...
₹90 ₹100