Menu
Your Cart

பசி (எலிஸ் பிளாக்வெல்)

பசி (எலிஸ் பிளாக்வெல்)
-4 %
பசி (எலிஸ் பிளாக்வெல்)
எலிஸ் பிளாக்வெல் (ஆசிரியர்), ச.சுப்பாராவ் (தமிழில்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு.
Book Details
Book Title பசி (எலிஸ் பிளாக்வெல்) (Pasi Ellis Blackwell)
Author எலிஸ் பிளாக்வெல் (Ellis Blackwell)
Translator ச.சுப்பாராவ் (S.Subbarao)
ISBN 9789383661596
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சே உருவான கதை..
₹166 ₹175
 உலக மக்களின் வரலாறு :    புரிந்து கொள்ள இயலாத பெரும் புதிராய் விளங்கும் உலக வரலாற்றை புரிந்து கொள்ள உதவும் ஒளிவிளக்காய் மார்க்சியம் திகழ்கிறது எனும் உண்மை மேலும் மேலும் நிறுவப்பட்டு கொண்டிருக்கிறது. மார்க்சியம் சட்டகம் இல்லாமல் இன்றைய உலகின் பெரும் சித்திரத்தை அதில் நிகழும் மாற்றங்களை சுருக்கமாக சொ..
₹660 ₹695
லைபாக்லை ஆன்ட்டி..
₹86 ₹90