Menu
Your Cart

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குரிப்பு உரையரங்கக் கட்டுரைகள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குரிப்பு உரையரங்கக் கட்டுரைகள்
ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குரிப்பு உரையரங்கக் கட்டுரைகள்
இரா.சம்பத் (ஆசிரியர்)
₹ 335
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு உரையரங்கக் கட்டுரைகள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு குறித்து சாகித்திய அகாதெமி. சென்னை நடத்திய ஒரு நாள் உரையரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சமுதாயக்கட்டமைப்புகள், கடல்சார் நடவடிக்கைகள், ஆனந்தரங்கரின் தமிழ், மொழியியல், ஆனந்தரங்கச்சம்பு,  ஆனந்தரங்கக்கோவை எனப் பன்முகநோக்கில் ஆனந்தரங்கப்பிள்ளையின் படைப்புகளையும், வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்து நம்முன் வைக்கின்றன இக்கட்டுரைகள்.


Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

கம்பதாசன் படைப்பாளுமைமூத்த கவிஞர், பிரபல பாடலாசிரியர் கம்பதாசன் குறித்து சாகித்திய அகாதெமி, சென்னை நடத்திய உரையரங்கத்தில் நிகத்தப்பட்ட சொற்பொழிவுகளின் கம்பதாசன் கவிதைகளில் முற்போக்குச் சிந்தனைகள், அவரது காப்பியங்கள், அழகுணர்ச்சி, கம்பதாசனின் திரைப்பாடல்கள், அவரது கதையுலகம் எனப் பல்வேறு கோணங்களில் கம..
₹ 355
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.