Menu
Your Cart

மௌனியின் கதைகள்

மௌனியின் கதைகள்
-5 %
மௌனியின் கதைகள்
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மெளனியின் கதைகள்

அவருக்கு எழுத்து மனித வாழ்வின் அடிப்படைகளை காலம், இடம் தாண்டி இருப்பவைகளின் சிந்தனைகளாக இருந்தது. சூழலால் வரும் நிகழ்வுகள் காலம் இடம் அவரது நிலையாக இல்லாததினால் மெளனி தன் கதைகளில் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கவிதைப் பண்பு செறிந்த சொற்றொடர்கள், சிந்தனைகளைப் பின்னலாக நெய்யப்பட்டுள்ளன அவரின் கதைகள். இதனால் புதுமைப்பித்தன், மெளனியை தமிழ்ச் சிறுகதையின் ‘திருமூலர்’ எனக் கொண்டாடினார்.


Book Details
Book Title மௌனியின் கதைகள் (Mouniyin Kathaigal)
Author தொகுப்பு: கி.அ.சச்சிதானந்தம் (Thokuppu: Ki.A.Sachchidhaanandham)
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 192
Year 2013
Edition 1
Format Paper Back
Category சிறுகதைகள் / குறுங்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author