Menu
Your Cart

போதி மாதவன்

போதி மாதவன்
-100 % Out Of Stock
போதி மாதவன்
ப.ராமஸ்வாமி (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புத்தர் பெருமானின் சரிதையை விரிவாக எழுத வேண்டுமென்று பல்லாண்டுகளாக எனக்கு ஆவல் இருந்து வந்தது. 1951ஆம் வருடம் ஒரு சமயம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களிடம் என் ஆவலைத் தெரிவித்தேன். உடனேயே அவர்கள் மகிழ்ச்சியுடன் துள்ளி அமர்ந்து கொண்டு அவசியம் எழுதுங்கள்” சீக்கிரம் எழுதி முடியுங்கள்! என்து ”ஆசிய ஜோதி” யிலுள்ள பாடல்களில் தேவையான வைகளை எடுத்து உபயோகித்துக் கொள்ளுங்கள்! என்று ஆர்வத்தோடு ஆசி கூறினார்கள். - ப. ராமஸ்வாமி
Book Details
Book Title போதி மாதவன் (Bodhi Madhavan)
Author ப.ராமஸ்வாமி (P. Ramaswamy)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 0
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒருவன் தனக்குத்தானே தலைவன், தனக்குத்தானே புகலிடம். ஆதலால் வணிகன் உயர்ந்த குதிரையை அடக்கிப் பழகுவதுபோல உன்னை நீயே அடக்கிப் பழகவும். - புத்தர்..
₹171 ₹190
துக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றியே நான் போதனை செய்கிறேன். ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை; துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை; உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை; சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை. கர்ம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள் பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்கள..
₹86 ₹95