Menu
Your Cart

எழுத்தோவியங்கள்

எழுத்தோவியங்கள்
-100 % Out Of Stock
எழுத்தோவியங்கள்
சா.கந்தசாமி (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாற்பதாண்டு காலமாக சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர் சா.கந்தசாமி. இவரின் முதல் நாவல் ‘சாயாவனம்’. சுற்றுப்புறச் சூழல் பற்றி அதிகம் அறியப்படாத ஒரு காலகட்டத்தில், இயற்கையின் வளம் பற்றி மிகநுட்பமான தொனியில் எழுதப்பட்ட நாவல். அது 1965ஆம் ஆண்டில் எழுதப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து நூலாக வெளிவந்தது. இன்றும் இந்திய நாவல்களில் மிகமுக்கியமான நாவலாக இருக்கிறது. அவன் ஆனது, சூரியவம்சம், தொலைந்து போனவர்கள், விசாரணைக் கமிஷன், கருப்பின் குரல், மாயாலோகம் என்பன பிற நாவல்கள். ‘விசாரணைக் கமிஷன்’ 1998ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1940ஆம் ஆண்டில் மயிலாடுதுறையில் பிறந்தவர். சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
Book Details
Book Title எழுத்தோவியங்கள் (Ezhuththoviyangal)
Author சா.கந்தசாமி (Sa.Kandasamy)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும்..
₹238 ₹250
அவன் ஆனது' நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது...
₹162 ₹170
பணக்காரன், ஏழை, குட்டையன், நெட்டையன், கறுப்பன், சிவப்பன், புத்திசாலி, மண்டு எல்லோரும் சேர்ந்ததுதான் பள்ளி. பள்ளி செல்லும் வயதில் இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாட முடிகிறது, சண்டை போட முடிகிறது. கேலி செய்ய முடிகிறது, கனவிலும் நனவில..
₹181 ₹190
எழுதப்பட்ட ஒரு படைப்பு பற்றி யாராலும் சரியாக எழுதியது மாதிரியோ அதற்கு மேலாகவோ & கீழாகவோ எதுவும் சொல்லிவிட முடியாது. விமர்சகர்கள் - வாசகர்கள் என்றுதான் இல்லை, அதை எழுதிய படைப்பாளன்கூட. எழுத்தை அறிந்துகொண்டு எழுதிவிட முடியாது. அது ஓடிய தண்ணீர்; விழுந்த இலை; அடித்து நகர்ந்துவிட்ட காற்று. - சா. கந்தசாமி..
₹219 ₹230