Menu
Your Cart

மண்டை ஓடி

மண்டை ஓடி
-100 % Out Of Stock
மண்டை ஓடி
ம.நவீன் (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ம. நவீன் நல்ல கதை சொல்லி. கதையை எப்படிச் சொல்ல வேண்டும், எந்த மொழியில் , எந்த அளவில் சொல்ல வேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர் என்று ‘மண்டை ஓடி’ தொகுப்பு சொல்கிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட நல்ல சிறுகதைத் தொகுப்புகளின் பட்டியலில் மண்டை ஓடியும் இடம் பெறும். வாழ்வதும் கற்பதும்தான் வாழ்க்கை. இலக்கியப் படைப்பு என்பது நிஜ வாழ்க்கையில் இருந்துதான் வரமுடியும். தான் வாழ்ந்ததை, கற்றதை அலங்காரமில்லாமல், ஜோடனைகள் இல்லாமல், வெற்று வார்த்தை சேர்க்கைகள், போதனைகள் இல்லாமல் வாழ்வனுபவமாக கதைகளை திறம்பட எழுதியிருக்கிறார் நவீன். - எழுத்தாளர் இமையம்
Book Details
Book Title மண்டை ஓடி (Mandai Odi)
Author ம.நவீன் (ma.navin)
ISBN 9789384915292
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 96
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என்று சொல்வதுண்டு. ஒரு நல்ல நாவல், வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும்; ஒரு வரலாற்றுத் தெளிவு நாவலுக்குள் செயல்பட வேண்டும்; கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகர்களுடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாகப் பரிணாமல் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ..
₹323 ₹340
மலேசிய எழுத்தாளரான மா.சண்முகசிவாவின் இருபது ஆண்டு கால ஆக்கங்களிலிருந்து தேர்ந்தெடுத்து இப்படைப்பைத் தொகுத்திருக்கிறார் ம.நவீன். ஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரத்தின் குண வார்ப்பில் மலேசிய மண்ணின் நிழலைச் சுமந்தவண்ணம் அறிமுகம்கொள்கிறது. வெவ்வேறு காலகட்ட சமூகத்தையும், மலேசியத் தமிழ் மக்கள் மையப்படுத்த..
₹95 ₹100