Menu
Your Cart

மூன்று மாதக் கடுங்காவல்

மூன்று மாதக் கடுங்காவல்
-100 % Out Of Stock
மூன்று மாதக் கடுங்காவல்
கல்கி (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர் கல்கி. திருச்சி சிறையில் ஒருமுறை கைதியாக இருந்தார். மூன்று மாத கடுங்காவல் தண்டனை. கல்கிக்கு திருச்சி சிறையில் கிடைத்த அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல்.  சிறைச்சாலையில் தன்னுடன் கைதியாக இருந்த ராஜாஜி, டி. எஸ். எஸ். ராஜன், தஞ்சாவூர் நாடிமுத்து பிள்ளை, க. சந்தானம் போன்ற மிகப் பெரிய காங்கிரஸ்காரர்களைப் பற்றிய கல்கியின் குறிப்புகள் முக்கியமானவை. திருச்சி சிறைச்சாலை காந்தியவாதிகளின் இலக்கிய முகாமாக இருந்திருக்கிறது. சிறைத் துயரத்தை ஓர் ஆனந்தக் கூத்தாக பதிவு செய்திருக்கும் ஒரே நூல் இதுவாகத்தான் இருக்க முடியும்.
Book Details
Book Title மூன்று மாதக் கடுங்காவல் (Moondru Maatha Kadunkaaval)
Author கல்கி (Kalki)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 112
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பொன்னியின் செல்வன் - கல்கி:பேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவிய..
₹2,000
அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், எஸ். எஸ். வாசன் அழைப்பின் பேரில் ‘ஆனந்த விகடன்’ பொறுப்பாசிரியரானார். பிறகு சொந்தமாக அவரே ‘கல்கி’ வார இதழைத்..
₹855 ₹900