Menu
Your Cart

ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ். ரா. வரை

ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ். ரா. வரை
-100 % Out Of Stock
ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ். ரா. வரை
ஜீவி (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும் எழுதி வருகிறார். தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்து வருகிறார் ஜீவி என்கிற ஜீ. வெங்கட்ராமன். சென்னையில் வசித்து வரும் இவருக்கு வயது 73. தனது வாசிப்பனுபவம் மூலமாக கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல். உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி ஒரு எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்து கொள்கிறார்.
Book Details
Book Title ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ். ரா. வரை (Na Pichchamoorthiyilirunthu Esraa Varai)
Author ஜீவி (Jeevi)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 264
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha