Menu
Your Cart

ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள்

ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள்
-100 % Out Of Stock
ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள்
ந.பிச்சமூர்த்தி (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வசனகவிதை, புதுக்கவிதை வரலாற்றில் பாரதிக்கு அடுத்த முன்னோடி, 'மணிக்கொடி'யின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர், தமிழ் இலக்கியப் பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்கவர் ந.பிச்சமூர்த்தி. அவருடைய சிறுத்தைப் படைப்புலகத்தையும், கவிதையுலகத்தையும் ஏற்கெனவே அறிந்துள்ள தமிழிலக்கிய உலகம் இத்தொகுதியால் அவருடைய கட்டுரை உலகத்தை உலகம் முதன்முறையாகக் கண்ணுறும் வாய்ப்பைப் பெறுகின்றது. இதுவரை விரிவாக அறியப்படாத ந.பிச்சமூர்த்தியின் இன்னொரு பரிமாணத்தை இந்நூல் தமிழகத்தின் கவனத்திற்கு உரித்தாக்குகின்றது. காலங்களைத் தாண்டிய நிலைபேறு கொண்டதாக அவரது கட்டுரை உலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ந.பி.யின் பரந்நு விரிந்த இலக்கியப் பயிற்சியையும், பார்வைகளையும், இலக்கியக் கோட்பாடுகளையும், சமகால மறுமலர்ச்சி இலக்கிய வரலாற்றையும் இத்தொகுதியின் கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.
Book Details
Book Title ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள் (Na Pichchamoorthy Katturaigal)
Author ந.பிச்சமூர்த்தி (Na.Pichchamoorththi)
ISBN 9789381343302
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 208
Year 2012

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனநிழல்( காட்சிகளும் சலனங்களும்) - சிறுகதைகள் :..
₹114 ₹120
ந.பிச்சமூர்த்தி (15.08.19004.12.1976): 77 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ந. பிச்சமூர்த்தி, முன்னோடிகளில் ஒருவர். நவீன தமிழ்க் கவிதையின் பிதாமகன். புகழ் வேண்டாது, அங்கீகாரம் செல்வம் வேண்டாது, தன்னிச்சையாகப் பாடித் திரிந்த வானம்பாடி அவர். இத்தொகுப்பில் உள்ள கதைகள் யாவும் அந்த வானம்பாடியின் குரலை நமக்கு மீண்..
₹266 ₹280