Menu
Your Cart

நினைவோடைக் குறிப்புகள்

நினைவோடைக் குறிப்புகள்
-5 %
நினைவோடைக் குறிப்புகள்
தி.க.சிவசங்கரன் (ஆசிரியர்)
₹90
₹95
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தி.க.சி.யுடன் உரையாடுவது ஓர் ஆனந்த அனுபவம். சற்று முன்பு அறிமுகமான புதிய மனிதரிடத்தில் கூட நீண்டநாள் நண்பரிடம் பேசுவது போன்று உரையாடுவது அவரின் தனித்த இயல்பு. ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்நிகழ்வு பற்றிய சம்பவங்களையும் நினைவுகளையும் தங்குதடையின்றி, தொய்வின்றி, சரளமாக, உற்சாகமாக உரையாடுவது அவரின் தொனி. தனது எண்பது ஆண்டுகால இலக்கிய வாழ்வில் இறுதிமூச்சுவரை மனிதம் வற்றாத மாமனிதராக வாழ்ந்தவர் தி.க.சி. அவருடன் முரண்பட்டவர்கள் கூட அவரை நேசித்தனர். கருத்து வேறுபாடுகளை கடந்து வாழ்ந்தவர்; சிரித்து வாழ்ந்த வெள்ளை மனிதர் அவர்.
Book Details
Book Title நினைவோடைக் குறிப்புகள் (Ninaivodai Kurippugal)
Author தி.க.சிவசங்கரன் (Thi.Ka.Sivasangaran)
ISBN 9789387499430
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 104
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author