Menu
Your Cart

நொடி நேர அரை வட்டம்

நொடி நேர அரை வட்டம்
-5 %
நொடி நேர அரை வட்டம்
கல்யாண்ஜி (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு மின்னல் கீற்றுச் சிறு தள்ளல், நீரிலிருந்து உருவி வெற்று வெளியில் அரை வட்டமிட்டு நீருள் செருகியது ஒற்றை மீன் என்றோ பார்த்த மகாநதி இன்றுவரை பாய்வது அந்த நொடிநேர அரைவட்டத்தின் கீழே தான்.
Book Details
Book Title நொடி நேர அரை வட்டம் (Nodi Nera Arai Vattam)
Author கல்யாண்ஜி (Kalyaanji)
ISBN 9789381343968
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 160
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அந்தரப் பூ - கல்யாண்ஜி:புத்தகத்திலிருந்து சில ..மரத்தில், கிளையில்,மஞ்சரியில் பார்த்தாயிற்று.கீழ்த் தூரில், மண்ணில்கிடப்பதையும் ஆயிற்று.வாய்க்க வேண்டும்காம்பு கழன்ற பின்தரை இறங்கு முன்காற்றில் நழுவி வருமோர்அந்தரப் பூ காணல்..
₹105 ₹110
செம்மண் தூவிய முதுகுடன் தேயிலைத் தோட்டங்களில் நடக்கிறது யானைக் குடும்பம். தாளைத் தேர்ந்தெடுத்துத் தின்கிறது தாய்ப் பசு வாழை மட்டையை விட்டுவிட்டு. கணினி மையத்தில் வெள்ளுடம்பு நிர்வாணம் கண்டு கரமைதுனம் செய்கிறான் பதினாறான். காவல் நிலையத்தில் செத்துக் கிடக்கிறாள் காக்கி வன்புணர்வில் சிதைந்த கருப்புப் ப..
₹105 ₹110
கட்டக் கட்ட தகர்ந்துகொண்டு இருக்கிறது காமத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான கல்பாலம். பொங்கிப் புரண்டு புனலோடிக்கொண்டு இருக்கிறது கங்கு கரையற்ற கானல் நதியில்..
₹71 ₹75