Menu
Your Cart

பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டினும்

பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டினும்
-100 % Out Of Stock
பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டினும்
லிங்கன் பார்னெட் (ஆசிரியர்), ரா.நாராயணன் (தமிழில்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முயற்சிகளையும், முடிவுகளையும் சாதாரண மக்கள் பிரக்ஞையோடும், சாதுர்யமாகவும் அறிந்து அனுபவிக்க ஒரு வாய்ப்பளிக்க வேண்டியது விஞ்ஞானிகளின் மகத்தான கடமை. லிங்கன் பார்னெட்டின் இப்புத்தகம் ஜனரஞ்சக விஞ்ஞான இலக்கியத்தில் ஒரு சிறந்த படைப்பு. ஒப்புமைத்தத்துவத்தின் (Theory of Relativity) முக்கியக் கொள்கைகள், மிகச்சிறந்த முறையில் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. மேலும், பௌதீக இயலின் தற்கால நிலை தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.” - டாக்டர் ஐன்ஸ்டின்
Book Details
Book Title பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டினும் (Pirapanjamum Dr Einsteinum)
Author லிங்கன் பார்னெட் (Lingan Paarnet)
Translator ரா.நாராயணன் (Raa.Naaraayanan)
ISBN 9789381343210
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 112
Year 2012

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author