Menu
Your Cart

தேனி - மகரந்தக் கருவூலம் தேடி

தேனி - மகரந்தக் கருவூலம் தேடி
தேனி - மகரந்தக் கருவூலம் தேடி
-5 %
தேனி - மகரந்தக் கருவூலம் தேடி
₹323
₹340
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தேனி கண் நிறைந்த பூமி. இங்கே வரலாறும், தொன்மங்களும் பின்னிக்கிடக்கின்றன. இது தமிழ் செம்மொழி என்பதை ஆதாரபூர்வமாக நிறுவிய நிலம். வரலாற்றுப் புதிர்களை சின்னமனூர்ச் செப்பேடுகள் அவிழ்த்ததும் இம்மண்ணில்தான். இலக்கியத்தின் தலைநகரமான இந்தத் தேனியைக் கலைமலர்களே நாடிவந்தன. இது கண்ணகியின் கண்ணீர் துடைத்த நிலம்; உலக வர்த்தகர்கள் கூடிச்சென்ற நிலம்; தியாகிகளின், வீரர்களின் திருத்தலம். சொல்ல உண்டு ஏராளம். நான் சொல்லியிருப்பது அதன் ஓரஞ்சாரம்.
Book Details
Book Title தேனி - மகரந்தக் கருவூலம் தேடி (theni-magarandha-karuvoolam-thedi)
Author விஜயானந்தலட்சுமி
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 332
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

விஜயானந்தலட்சுமி கலித்தொகையை மீண்டும் மீண்டும் ஆழமாகக் கற்றிருக்கிறார்; கடுமையாக உழைத்திருக்கிறார்; சொல்லுக்குச் சொல் சுவைத்திருக்கிறார்; அதைச் சுவையாகவும் சொல்லியிருக்கிறார். ‘பழைய தமிழ் நூல்கள் எளிதில் புரிவதில்லை. எனவே அவற்றின் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை’ என்ற திடமான முடிவோடு இருப்பவர்களை ந..
₹257 ₹270