Menu
Your Cart

வேங்கடம் முதல் குமரி வரை

வேங்கடம் முதல் குமரி வரை
-100 % Out Of Stock
வேங்கடம் முதல் குமரி வரை
Categories: தமிழகம்
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தப் புத்தகத்தைக் கோயில்களுக்குப் போவதற்கு முன்பு படித்தால் ஒருவகை இன்பம் உண்டாகும்; போய் விட்டு வந்து படித்தால் அந்த இன்பம் பின்னும் பன் மடங்காகும். வெறும் ஆராய்ச்சியானால் அலுப்புத் தட்டும்; புராணமானால் சுவை இராது. சமய நூலானால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றும்; சரித்திர நிகழ்ச்சியானால் அவசியமானபோது புரட்டிப் பார்க்கலாம் என்று வைத்து விடுவோம்; பாடல்களானால் அமைதியாக இருந்து பார்த்தால் தான் விளங்கும் என்ற அச்சம் உண்டாகும். இந்த நூலில் இவை எல்லாம் இருக்கின்றன. ஆனால் படித்து முடித்து விடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன; படித்த பிறகோ பல தலங்களுக்குப் போய்ப் பல மூர்த்திகளை வழிபட்டு வந்த மனநிறைவு உண்டாகிறது. - கி. வா. ஜகந்நாதன்
Book Details
Book Title வேங்கடம் முதல் குமரி வரை (Venkadam Muthal Kumari Varai)
Author தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் (Tho.Mu.Paaskarath Thontaimaan)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 928
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha