
-100 %
Out Of Stock
யாத்ரா இதழ்த் தொகுப்பு (இரண்டாம் பாகம்)
₹0
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
யாத்ரா பிறந்தது 1978இல். சுமார் ஆறு வருட காலம் 54 இதழ்கள் வெளிவந்துள்ளன. யாத்ரா எது பற்றியும் வித்தியாசமாக சிந்தித்தது. செயலாற்றியது. நாடகம், தெருக்கூத்து, பாவைக்கூத்து, மெலட்டூர் பாகவத மேளா, கணியான் ஆட்டம் என்றெல்லாம் யாத்ரா தன் தளம் விரித்துள்ளது. யாத்ராவின் செயலாற்றலின் பரப்பும், ஆழமும், அன்று வேறு எந்த பத்திரிகைக்கும் இருந்ததில்லை.
Book Details | |
Book Title | யாத்ரா இதழ்த் தொகுப்பு (இரண்டாம் பாகம்) (Yatra Ithazh Thoguppu Irandaam Paagam) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 0 |