Menu
Your Cart

சில நேரங்களில் சில மனிதர்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள்
Hot -5 %
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஜெயகாந்தன் (ஆசிரியர்)
₹404
₹425
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சில நேரங்களில் சில மனிதர்கள்( sila nerangalil sila manitharkal)-ஜெயகாந்தன்(Jayakanthan) (Sahitya Academy Winning Novel)("சாகித்திய அகாதெமி விருது" பெற்ற சிறந்த நாவல்)

 இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன்.

Book Details
Book Title சில நேரங்களில் சில மனிதர்கள் (Sila Naerangalil Sila Manidaragal)
Author ஜெயகாந்தன் (Jeyakanthan)
ISBN 9789384641016
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 376
Published On Dec 2014
Year 2014
Edition 10
Format Paper Back
Category Novel | நாவல், Award Winning Books | விருது பெற்ற நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனி..
₹356 ₹375
1960 முதல் 1974 முடிய ஆனந்த விகடனில் வெளிவந்த 52 முத்திரைக்கதைகள் கொண்ட நூலகப் பதிப்பு. அழகிய கட்டமைப்பு கொண்ட நூலக வெளியீடு..
₹760 ₹800
மகாகவி பாரதியார் கட்டுரைகள்..
₹266 ₹280
உன்னைப்போல் ஒருவன்..
₹171 ₹180