Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

சமூக நீதி

கடைசி வானத்துக்கு அப்பால்ஏகாதிபத்திய, காலனிய, இனவாத, சாதிய பாலியல் ஒடுக்குறைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போரடிய,போராடி வருகின்ற பிற மாநில, பிற நாட்டு மக்களின் வெற்றிகள், தோல்விகள், துக்கங்கள், துயரங்கள், ஏக்கங்கள், சலிப்புணர்வு, பரிவு, பாசம், காதல், வெறுப்பு - அனைத்துமே நமக்கும் சொந்தமானவைதான்...
₹300
இந்த உலகில் வதைப்பவனும் மனிதன், வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றிக் கருணையில்லாமல் எதற்காக ஒருவன் இன்னொருவனை வதைக்க விரும்புகிறான்? ஒருவன் வதையில் இன்னொருவன் காணத்தக்க ஆனந்தம் என்ன? காலம் காலமாகச் சாதியின் காரணமாக வதையுறச் செய்யும் காரியங்களுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்..
₹145
சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் படைக்கிறான், தனது சாதியை அறிவிக்காமல். அறிவை உயர்குடியின் ஏக உரிமையாக கருதிக்கொண்டிருக்கும் அரசனும் அவனுக்கு நெருக்கமானவர்களும் அவனை ..
₹190
இந்நூல், மறைந்த தோழர் புவனன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளியிட்ட நான்கு குறுநூல்களின் தொகுப்பாகும்.    கீதையோ கீதை - 1983    பைபிளோ பைபிள் -    குரானோ குரான் - 1983    நாத்திகம் வேண்டும், ஏன்? - 2002திரைப்படங்களில் கதாநாயகன் மீது வில்லன் வீசுகின்ற ஆயுதங்களைக் கைப்பற்றி, அதைக்கொண்டே வில்லன..
₹150
குலக்கல்வித் திட்டம் அவ்வளவு அபாயகரமானதாக இருந்ததா? அந்தத் திட்டம் என்ன கூறிற்று? அதை முறியடிக்கப் பெரியார் தொடங்கிய போராட்டம் எத்தகையது? அவர் கையாண்ட உத்திகள் யாவை? இவற்றுக்கு விரிவான விடைகள் வழங்குவதற்கான ஒரு வரலாற்று நூல் இல்லையே என்ற ஆதங்கத்தைப் போக்குவதற்காகத்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகத்..
₹1,500
கோவில்களைப் பக்தியின் இருப்பிடமாகப் பார்ப்பதுதான் இயல்பானதாக நம் பொதுமனதில் பதிந்து உள்ளது. கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித அறச்செயல்களாகவும், அரசர்களின், வணிகர்களின் சாதனைகளாகவும் மட்டுமே வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் வளமான நிலங்கள், இலட்சக்கணக்கான ஏக்கர்கள் கோயில்களுக்கு உ..
₹150
சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன் :ஆதிசங்கரர் நிறுவியதாகாஞ்சி மடம்?பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திரர்ஆலயப் பிரவேச இயக்கத்தை ஆதரித்தார?எதிர்த்தாரா? ஒரே சமயத்தில் மூன்றுசங்கராச்சாரியார்கள் எப்படி?ஜயேந்திரர் மடத்திலிருந்துகாணாமல் போனது ஏன்?அவரின் வாக்கு '' தெய்வ வாக்கா?''வருணாசிரம வாக்கா?காஞ்சி நிகர்..
₹50
கிராமங்களில் ஏற்பட்டிருக்கிற சாதிய அழுத்தம், மழைப்பொழிவின்மை, வேளாண்மையை கேவலமாக நினைத்தது உள்ளிட்ட பல காரணங்களால் அருகாமையிலிருக்கும் நகரம் தனக்கு நல்வாழ்க்கையைத் தரும் என்று நம்பி ஏமாந்து நைந்து போனவர்கள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பலாம் என்று நினைக்கும்போது ஏற்படுகிற தயக்கங்கள் கேள்வியாக எழுவ..
₹130
Publisher: பரிசல்
சமூக வகைபாடுகள்,சமூகக் குழுமங்கள் பற்றி சில குறிப்புகள்..
₹200
இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் பிறந்தவரான அசோக் (யாதவ்) இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை வலியுறுத்தும் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை கூர்மையாக விமர்சிக்கிறார். தேர்ந்த ஆற்றலோடும், தர்க்க அறிவோடும் கிரீமிலேயரை கேள்விக்குள்ளாக்கும் அவரின் விவாதங்கள் சி.பி.எம்.மைத் தாண்டி இடஒதுக்கீ..
₹45
Showing 25 to 36 of 87 (8 Pages)