Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

சமூக நீதி

ஆனந்த் டெல்டும்டே நாடறிந்த அறிஞர். தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் பொதுவான நண்பர், தோழர், விமர்சகர். ஃபாசிச சக்திகளின் தாங்கவியலாத எதிரி. அவர்கள் அச்சம் கொள்ளும் ஆளுமைகளில் ஒன்று. எந்தவொரு பெரிய அமைப்பு பலமுமில்லாமல் தனது கருத்துகள், அதன் தெளிவான வெளியீட்டுத் திறன், வலிமையான பேனா ஆகியவற்றைக் கொண..
₹350
சிங்கார வேலர் கட்டுரைகள்
Out Of Stock
கடந்த நூற்றாண்டில் ஐம்பதுகளுக்கு முன் தமிழகம் சிந்தனையின் ஊற்றுக்களமாக விளங்கிற்று. ஒரு புறம் நாட்டு விடுதலைக்காகப் போராடிய காந்தியச் சிந்தனை கண்ட பேரெழுச்சி, மறுபுறம் பெரியார் ஈ வெ. ராமசாமி கண்ட சுயமரியாதை இயக்கத்தின் பேரலை. இந்த இருவர் கண்ட இயக்கங்களைத் தன்வயமாக்கிக் கம்யூனிஸ்டுத் தலைவராக மிளிர்ந்..
₹150
அரசு, காவல்துறை, நீதித்துறை, தலித் அமைப்புகள் போன்றவை சாதிய கொலைகளையும் அதன் வழக்குகளையும் எவ்வாறு சாதிய மனோபாவத்துடன் நடத்துகின்றன என்பதை மக்கள் மன்றத்தில் நிறுத்துவதே இந்நூலின் நோக்கமாகும்...
₹150
ஜாதி ஒழிப்புப் புரட்சி - பெரியார் :''தோல்வியுற்றதே கிடையாது''“இதுவரை நானோ, சுயமரியாதை இயக்கமோ, திராவிடர் கழகமோ துவக்கிய எந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வியுற்றதே கிடையாது என்பதைப் பல முறை எடுத்துக்காட்டி இருக்கிறேன். கோவில் நுழைவு முதல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையி..
₹420
ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முகமான சாவர்க்கரோடு புரட்சியாளர் அம்பத்கரின் உருவத்தை (கொள்கைகளை அல்ல) இணைத்து வாக்குப் பொறுக்கும் இந்துத்துவ சூழ்ச்சியும்; அம்பேத்கரின் ஆளுமையையும் அறிவையும் விடுதலைக் கோட்பாட்டையும் செரிக்க முடியாமல், அவரைத் திரிக்க் முயலும் பார்ப்பனியத்தின் சதியும் பேராபத்தானவை. வர்ணாஸ்ரம தர்மத..
₹120
ஜாதியை அழித்தொழிக்கும் வழி ஜாதியை அழித்தொழிக்கும் வழி
Hot
ஜாதியை அழித்தொழிக்கும் வழிதன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல் எழுப்பினால், அக்குரல் ஒடுக்கப்பட்டுவிடுகிறது என உரை எழுதப்பட்ட 78 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட எவராலும் மறுக்கப்பட முடியாத கருத்தாழம் மிக்க வாசகங..
₹120
ஜீவிய சரித்திர சுருக்கம்தமிழ ஒடுக்கப்பட்டோர் அரசியல் முன்னோடிகளில் முதன்மையானவர் இரட்டைமலை ஆர்.சீனிவாசன் ( 1860 - 1945 ). அவரின் தன்வரலாற்று நூல் இது. தன் அரசியல் பயணத்தின் பிரதான தருணங்களைத் தேர்ந்தெடுத்துச் சுருக்கமாக இந்நூலில் முன்வைத்திருக்கிறார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவீன அரசியல் தளம் ச..
₹100
ஜோதிராவ் புலே: தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்இந்தியாவில் ஜாதி எதிர்ப்பு பற்றிய முறையான விதியை உருவாக்கியதில் முதன்மையானவர் ஜோதிராவ் புலே ( 1827 - 1890). பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதை எதிர்த்தவர்களில் மிகவும் முற்போக்கானவர். அடக்குமுறை செய்யும் அதன் கட்டுமானம் முழுமையாக நொறுக்கப்படுவதைத் தவிர வேறு எதை..
₹250
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் இ..
₹100
Showing 37 to 48 of 87 (8 Pages)