Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

சமூக நீதி

நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்
Out Of Stock
ஜாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் 'இந்துக்கள் அல்லர்' என்று தன்னுடைய ஆய்வின் மூலம் நிறுவிய அம்பேத்கர், இம்மக்களை 'இந்துக்கள் அல்லாதவர்' களாக்கவே பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்துமயமாக்கல் தீவிரமடை..
₹150
ஜாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் 'இந்துக்கள் அல்லர்' என்று தன்னுடைய ஆய்வின் மூலம் நிறுவிய அம்பேத்கர், இம்மக்களை 'இந்துக்கள் அல்லாதவர்' களாக்கவே பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்துமயமாக்கல் தீவிரமட..
₹200
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்)             பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு  இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராட..
₹4,800
திருவள்ளூர் அருகே தேவர்கண்ட நல்லூரை அடுத்த மேப்பலூர் கிராம நிலத்தை இலங்கை விஸ்வலிங்கம் வைத்தீஸவரர் கோயிலுக்கு எழுதி நில உச்சவரம்பில் இருந்து தப்பி அனுபவித்து வந்த நில உடமையாளர்களிடையே பங்காளி சண்டை மூண்டது நிலப் பிரச்சனை உச்ச நீதிமன்றம் சென்றது நீதிமன்றமோ மாயவரம் வழக்கறிஞர் அய்யரை ரிசீவராக் நியமித்த..
₹100
இந்திய நாடு குடியரசாக தன்னை பிரகடனம் செய்துகொண்டு 62 ஆண்டுகள் நிறைவுற்ற போதும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கும் குறிக்கோள்களையும் உரிமைகளையும் இந்நாட்டு மக்கள் இன்றளவும் அடையவில்லை என்பது நிதர்சனம் 10 விழுக்காடு பலன்கூட ஒரு சாதாரன மக்களுக்கு கிடைக்கவில்லை...
₹60
இந்திய தத்துவஞான விமர்சனம் கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய்து வருகிறேன். அவாறிருக்க கம்யூனிஸ்டுக் கட்சி என்னை வெறுப்பதேன்? என்று பெரியார் அவர்கள் என்னிடம் விநயமாகவும் உருக்கமாகவும் ..
₹120
பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் - கி.பி.600 வரையிலான அடித்தட்டு வகுப்பின் சமூக வரலாறு : பண்டைய இந்தியாவின் சூத்திரர்களின் வரலாறு குறித்த ஒரு அசலான ஆய்வு நூல். பண்டைய இந்தியாவின் சமூக பொருளாதார வரலாற்று ஆய்வில் நிகரற்ற ஆளுமையான பேராசிரியர் ஆர்.எஸ்.சர்மா அவர்கள் எழுதிய காலகட்டத்தில் பதிப்பு கண்ட இலக்க..
₹320
நீதித் துறையே அரசமைப்பின் பாதுகாவலர் என்ற நிலையில் இவ்வகை செயல்பாடுகள் வரவேற்கப்படும் அதேநேரத்தில் சட்டமியற்றும் அவை, நிர்வாகம், நீதி இவற்றுக்கிடையிலான அதிகாரப் பிரிவினைகளின் எல்லைகள் மீறப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன. இச்சிக்கல்களுக்கான தீர்வுகளை சட்ட விதிகளின்படியும் நீதித் துறை மரபுகளின்பட..
₹225
பெரியார் இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)
Hot Out Of Stock
பெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்):         இந்த புத்தகதின் பொருளடக்கங்கள்மதம்சமுதாயம்கடவுள்சாதிதத்துவம்பெண்பகுத்தறிவுபண்டிகைகள்திருமணம்பண்பாடுகலைகள்கல்விதேசியம்இயக்கங்கள்பொருளாதாரம்சமதர்மம்பொது நலம்தன் விளக்கம்ஆதி திராவிடர்நீதி கெட்டதுபுராணங்கள்..
₹550
பெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...
₹900
Showing 61 to 72 of 87 (8 Pages)