Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

இனப்படுகொலைகள்

இனப்படுகொலைகள்
இனப்படுகொலைகள்
குகன் (ஆசிரியர்)
₹140
  • Edition: 1
  • Year: 2019
  • Page: 144
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: We Can Books
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எதுவெல்லாம் இனப்படுகொலை ? • ஒர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது. • குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது • ஓர் இனத்தின் மக்களை உடலாலும், உள்ளத்தாலும் காயப்படுத்துவது உட்பட குறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகள் விதித்து, அவர்களின் வாழ்வாதாரங்களைக் குறைத்து, வாழும் இடத்தை விட்டு அகற்றுவது • ஓர் இனத்தை வளரவிடாமல் செய்து இருந்த சுவடே தெரியாமல் அழிப்பது • போர் செய்யும் போது பின்பற்ற வேண்டிய மரபுகளை மீறி, போர்க் குற்றங்கள் வழியாக ஓர் இன மக்களை அடியோடு அழிப்பது. பல இடங்களில் நடந்த இனப்படுகொலைகளை, பதைபதைக்கச் செய்யும் ஒரு வரலாற்றை, அதன் தீவிரம் குறையாமல் சொல்லும் நூல்.
Book Details
Book Title இனப்படுகொலைகள் (Inappadukolaikal)
Author குகன் (Guhan)
Publisher We Can Books (We Can Books)
Pages 144
Published On Nov 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

முசோலினிஇத்தாலியில், அரசியல் இருந்தது. அதிகாரம் இருந்தது. ஆட்சி இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கிடையாது. பத்திரிகைகள் கிடையாது. தேர்தல்கள் கிடையாது. ஆகவே, அநியாயங்கள் நடந்தன. அழிவுகள் நடந்தன. அக்கிரமங்கள் நடந்தன. அத்தனைக்கும் காரணம், ஒற்றை மனிதர். முசோலினி! அதிகார வெறியும் யுத்தப் பசியும் கொண்ட ஒர..
₹120
இருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதைபெரியார் – ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி – எம்.ஜி.ஆர் நட்புதான். கருத்து ரீதியாக இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டார்களே தவிர, கொள்கை ரீதியாக இருவருமே ’அண்ணா’ வழி செல்பவர்கள்.நாம் ஏற்றாலும், ஏற்காவ..
₹145
ஜெ.ஜெ.தமிழகத்தின் இரும்புப் பெண்மணி“உங்களுக்குப் பிறகு அ.தி,மு.கவின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதி உடையவர் யார்?” என்ற கேள்வி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், “அ.தி.மு.கவில் தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அதைக் கழக உடன்பிறப்புகள் முடிவு செய்வார்கள்” என்றார்...
₹90
ஹிட்லர் ஒரு நல்ல தலைவர்’ஹிட்லர்’ என்ற தலைவனைச் சர்வாதிகாரியாகப் பார்ப்பதை விட, ஒரு வெற்றியாளராக அவரின் வாழ்க்கை வரலாற்றை அனுகினால் அதில் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும். பில் கேட்ஸ், இன்போஸிஸ் நாராணய மூர்த்தி, திருபாய் அம்பானி, அசிஸ் பிரேம்ஜி, சுந்தர் பிச்சை போன்ற பிஸினஸ் வல்லுநர்களின் ..
₹70