Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

சமூகம்

Publisher: We Can Books
சாப்ட்வேர் என்ஜினியர் நந்தகுமார் தனது நிறுவனத்தின் மாடியில் இருந்து விழுகிறான். போலீஸ் தற்கொலை என்று நினைக்கும்போது, நந்தகுமாரை சுற்றியிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் கொலையாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இன்ஸ்பெக்டர் வினோத் விசாரணையில் நந்தகுமார் தற்கொலை செய்துகொள்வதற்கான வலுவான காரணம் கிடைக்கவில..
₹100
திருவள்ளூர் அருகே தேவர்கண்ட நல்லூரை அடுத்த மேப்பலூர் கிராம நிலத்தை இலங்கை விஸ்வலிங்கம் வைத்தீஸவரர் கோயிலுக்கு எழுதி நில உச்சவரம்பில் இருந்து தப்பி அனுபவித்து வந்த நில உடமையாளர்களிடையே பங்காளி சண்டை மூண்டது நிலப் பிரச்சனை உச்ச நீதிமன்றம் சென்றது நீதிமன்றமோ மாயவரம் வழக்கறிஞர் அய்யரை ரிசீவராக் நியமித்த..
₹100
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் சூடான விவாதங்களை வாரம்தோறும் நடத்திக் கொண்டிருக்கும் கோபிநாத், ஆனந்த விகடன் இதழில் 'நீயும் நானும்!' என்ற தலைப்பில் தொடர் எழுதத் துவங்கியபோதே இளைஞர்கள் ஆர்வமுடன் வரவேற்றார்கள். 'நம்மை நல்ல திசையில் அழைத்துச் செல்லவும், ஆலோசனை சொல்லவ..
₹165
நீர் கொத்தி மனிதர்கள்1967-1971 காலவாக்கில் கதை சொல்லப்படுகிறது. இந்தக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய பல கிராமங்களில் ஒன்றில் நிலவிய கோடைவறட்சி, குடிநீருக்கான பஞ்சம் , இந்தத் தடத்தில் செல்லும் நாவல், சாதி,சாதிதுவேசம் என்று ஒதுக்கபட்ட மக்களிடம் வெளிப்படும் சாதிய முரண்பாட..
₹220
தமிழ் வைணவ நெறியை ஆய்ந்த நூல்களுள் பேராசிரியர் ஹார்டி அவர்களின் விரகபக்தி எனும் நூலுக்கு இணையான நூல் ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை. வைணவம் குறித்த நண்பர். நெடுஞ்செழியனின் அருமையான கட்டுரையினைப் பயின்றபின்னர் பேராசிரியர் ஹார்டியைப் போன்ற ஒரு நல்ல அறிஞர் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளார் என்று உறுதியாக..
₹70
எல்லா வகையிலும் இன்றைய மனிதன் அரசியல்/கலாச்சாரம்/பண்பாடு என்ற தொழுவத்துக்குள் கட்டப்பட்ட மாடுகள் தான் தொழுவத்துக்குள் அவனோ அவளோ சுதந்திரமாக நடமாடலாம் சிரிக்கலாம் குதிக்கலாம் உறங்கலாம்றாழலாம் மற்றபடி தொழுவத்தை விட்டு வெளியேரக்கூடாது என்பது மட்டுமே அவனுக்கு/அவளுக்கு விதிக்கப்பட்ட கட்டளை...
₹120
நம் தமிழ் மரபின் தொன்மை, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை நாம் மறந்துவிட்டாலும் கீழடி போன்ற ஆய்வுகள் நம் தமிழ் இனத்தின் புகழை, பெருமையை அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்துகின்றன. இன்றைய தலைமுறையினருக்கு எல்லாமே எளிதில் கிடைத்துவிடுவதால், நம் தலைவர்களின் கடந்த காலப் போராட்டங்களை, நாட்டின் சரித்திரத்தை அறிந்த..
₹420
பொதுவுடைமையும் சமதர்மமும்
Out Of Stock
பொதுவுடைமையும் சமதர்மமும்”நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்து கொள்ள அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொண்டு தினமும் ஏய்த்துக்கொண்டே வருகின்றார்கள். அப்படிப்பட்ட  பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்குக் கடவுள் செயல் காரணமல்ல...
₹8
Showing 37 to 48 of 55 (5 Pages)