Menu
Your Cart

நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்

நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்
-10 % Out Of Stock
நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்
அ.தாமோதரன் (ஆசிரியர்)
₹324
₹360
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தொல்காப்பியத்தைத் துவக்கமாகக் கொண்ட தமிழ் இலக்கண வரலாற்றின் நெடிய மரபில் இடைக்கால இலக்கணங்களில் பவணந்தி முனிவர் இயற்றி வழங்கிய நன்னூலே தலைசிறந்தது. இந்த நூலுக்குப் பத்து உரைகள் எழுந்தன. அவற்றுள் ஒன்று ‘நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்’. இந்தச் சுவடி லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தின் கீழ்த்திசைப் பகுதியில் மட்டுமே இருக்கிறது.

Book Details
Book Title நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும் (Nanual)
Author அ.தாமோதரன் (A.Thamotharan)
ISBN 9788185602615
Publisher க்ரியா வெளியீடு (Crea Publication)
Pages 285
Year 2010
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author