Menu
Your Cart

பங்களாதேஷ்

பங்களாதேஷ்
-10 % Out Of Stock
பங்களாதேஷ்
சி.கணேசன் (ஆசிரியர்)
₹27
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நமக்கு கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது பங்களாதேஷ். பாகிஸ்தான் உருவானதுபோது அதன் கிழக்கு மாகாணமாக ‘ கிழக்கு பாகிஸ்தான் ‘ என்று அழைக்கப்பட்ட பகுதி. பிறகு மாபெரும் போராட்டங்கள் நடத்தி, இந்தியவின் உதவியுடன் சுதந்திரம் பங்களாதேஷ் ஆனது. பங்களாதேஷின் சுதந்தரப் போராட்ட வரலாறு சிலிர்ப்பூட்டக்கூடியது. சுதந்தரத்துகுப் பிறகு தனது சொந்தகாலில் நிற்க அந்தக் தேசம் மேற்கொண்ட முயற்சிகளும் அடைந்த வெற்றிகளும் எற்பட்ட சறுக்கல்களும் கிடைத்த பாடங்களும் பிறவும் மறக்கமுடியாதவை. இந்நூல் பாங்களாதேஷின் முழுமையான வரலாறாஇ விவரிப்பதுடன், அந்தத் தேசம் குறித்த முக்கியமான அனைத்து விவரங்களையும் சொல்கிறது.
Book Details
Book Title பங்களாதேஷ் (Bangladesh)
Author சி.கணேசன் (Si.Kanesan)
ISBN 9788183686969
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவின் அறிவியல் வளங்களில் ஒன்று விக்ரம் சாராபாய். குஜராத் கொடுத்த இன்னொரு கொடை. 1957ல் ரஷ்யா முதல் செயற்கைக்கோளை ஏவியபோது உடனே இந்தியாவும் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் என்று அறிவித்தார் விக்ரம் சாராபாய். சொன்னபடியே செய்தும் காட்டினார். சாட்டிலைட் இல்லாத வாழ்க்கையை நம்மால் கனவிலு..
₹54 ₹60
இயற்கையோடு மனிதன் கொண்ட உறவும் வாழ்ந்த வாழ்க்கையும் தான் தன்வரலாறாக உருப்பெற்றிருக்கிறது. புறஉலகின் நுட்பங்களும், தொழில்நுட்பங்களும், வியாபாரத்தின் பொருட்டு கால்நடையாக இவன் நடந்த ஊர்களும், எதிர்க்காற்றில் சைக்கிளில் அலைந்த அலைச்சல்களும் அவனின் வாழ்வை பொருள் உள்ளதாக ஆக்கியிருக்கிறது. இது ஒரு மனிதனின்..
₹180 ₹200