Menu
Your Cart

இந்திய அரசியல்

இந்தியாவில் எதற்குப் பஞ்சம் உண்டோ இல்லையோ ஊழலுக்கு மட்டும் பஞ்சமே ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட இதில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்றே சொல்லமுடியும். சுதந்தர இந்தியாவின் வரலாறு என்பது ஒரு வகையில் ஊழல்களின் வரலாறும்தான். மாநில அளவிலும் சரி, மத்தியிலும் சரி; ஆட்சியாளர்களின் வரிசை என்பது அவர்கள் மேற்கெ..
₹200
இன்றைய இந்தியாஆங்கில மூலநூலின் ஆசிரியர் ரஜனி பாமிதத். இவர் உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய விடுதலைக்காகப் பலவழிகளில் பங்களித்தவர். இந்திய நாடு விடுதலை பெறுவதற்குமுன் இந்நூல் எழுதப்பட்டது.இந்த நூலுக்கு பல்வகை சிறப்புகள் இருப்பினும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை இரண்ட..
₹700
இது சித்ரவதையல்ல. இது தண்டனையுமல்ல… இது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையாக கருதுகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சத்தியமாக நான் போரடிக்கொண்டுள்ளேன். தாமதமானாலும் கண்டிப்பாக சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன்… தெய்வம் அதற்கான தைரியத்தை எனக்குத் தருகின்றது. அதனால் தான் இந்த செயற்கையாகச் சொருகப்பட்டுள..
₹120
உலகின் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாமிய மதம். பல நற்கருத்துக்களையும், உன்னதமான கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றிய இஸ்லாம், கிறிஸ்துவத்திற்கு அடுத்த நிலையில் உலகளாவிய நிலையில் பரவியிருக்கும் மதம். இஸ்லாமின் தோற்றம், அதன் வளர்ச்சி, ஐரோப்பாவில் இஸ்லாம், இந்தியாவின் இஸ்லாம், முஸ்லிம் இந்தியரின் அ..
₹160
இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கடந்த நூற்றாண்டுகளைவிட ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். ஏனென்றால் அதன் ஒரு பகுதியாக வளரும் குழந்தைகளிடமிருந்து மலக்கழிவுக் கிருமிகளை கழிப்பிடங்களும், கழிப்பறைகளும் அப்பால் வைக்கின்றன. இந்தியா மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் கழிப்பறைகளையோ அல்லது..
₹350
1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, பிரிட்டனிடம் பெற்ற சுதந்தரத்தை இந்தியா, இந்திரா காந்தியிடம் இழந்தது. பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. மனித உரிமைகள் சட்டப்படி மீறப்பட்டன. இந்தியாவின் வரலாற்றில் இருண்ட பாகமாக இன்று வரை நீடிக்கிறது அந்தக் கால..
₹265
எழுக,நீ புலவன்!உள்ளூர் ஜமீந்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி யே இந்த ‘எழுக,நீ புலவன்!” . முக்கால் நூற்றாண்டுப் பாரதி ஆய்வுக்குப் பிறகும் இன்னும் வெளிச்சம்  பெறாத செய்திகளைப் புதிய  விவரிப்புகளுடன் முன்வைக்கின்றன இந்நூல் கட்டுரைகள்..
₹250
ஏகாதிபத்திய ஜனநாயகம்
Out Of Stock
தகவல் தொடர்பு சாதனங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாப நோக்கிற்காக பேரரசின் நடவடிக்கைகளோடு எவ்வாறெல்லாம் பின்னிப் பிணைந்து செயல்படுகின்றன என்பதையும், அவர்கள் ‘ஜனநாயகம்’, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ போன்ற சொற்களை எவ்வாறெல்லாம் உள்நோக்கத்தோடு பயன்படுத்து-க..
₹10
Showing 25 to 36 of 85 (8 Pages)
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.