Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

தமிழ்வெளி வெளியீடு

பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர்..
₹220
ஈராயிரமாண்டுகளாய் கைமாறிக் கொண்டேயிருக்கிற பிடிமண்தான் தமிழ்க் கவிதைகள். இளங்கரங்களின் புதுரேகைகள் படிந்து, செழுங்கோலம் கொள்ளும் கவிதைகளில் பல்லாயிரம் பருவங்களாய் உயிர்த்திருக்கிறது மொழி. முத்துராசாவின் கவிதைகள், மண்ணிழப்பின் கோபக்குலவை… சடங்குப் பொம்மைகளோடு கனவில் விளையாடும் தோல்வியுற்ற வேளாண்குடி..
₹125
தந்தை பெரியார் பேச்சிலும் உரைநடையிலும் தனக்கே உரிய அடுக்குச் சொற்றொடர்களை தன் கருத்தை வலியுறுத்துவதற்காகப் பயன்படுத்துவார். அந்த தொடர்களைக் கூர்ந்து நோக்கி வரிசைப்படுத்தி குறுநூலாக ஆகியிருக்கிறார் சு.ஒளிச்செங்கோ. பெரியாரின் எழுத்துக்களைப் பார்த்தால் - அவசரமும் அவசியமும் ஆகும்; அடைந்தார்கள் அடைந்து..
₹60
மகிழ்ச்சியான பன்றிக்குட்டி
Out Of Stock
பெருவெடிப்புக் கோட்பாடும் ஒரு பாலியல் பழமொழியும் சந்தித்துக்கொள்கிற புள்ளியில் நிலத்தை அகழ்ந்தவர்கள் கனவில் திளைத்திருக்கும் இரண்டு மகிழ்ச்சியான எலும்புத்துண்டுகளைக் கண்டார்கள் குயவரின் வெறிபிடித்த சக்கரத்தை கபாலத்துக்கு இடம்மாற்றும் கள்கலயங்கள் ஆகாசத்துக்கு அருகே மிதந்துகொண்டிருப்பதை ஞாயிறு புன்னகை..
₹80
புதிய கவிகளில் நம்பிக்கையூட்டும் கவிகளாக மூவரை சொல்லலாம்.விஷ்ணு குமார் ,சூர்யா ,துரை ஆகியோர்.தங்கள் கவிதைகளை மங்கலாக தெரிந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்.பொது உலகப்பாடுகளில் இருந்து விலகி தங்கள் கவிதைகள் இன்னதென உணர்ந்து கொள்வதே ,வெளிப்படுத்துவதே புதிய கவிஞனை அடையாளம் காணச் செய்கிறது.ஆரம்பகால கவிஞன் ப..
₹80
சிறுவர் மனம் எப்போதும் சாகசங்களையும் மாயாஜாலங்களையும் மர்மங்களையுமே விரும்பிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக நாம் ஹாரி பாட்டரை எடுத்துக் கொள்ளலாம். ஹாரி பாட்டரின் மாபெரும் வெற்றிக்கு அது சிறுவர்கள் மற்றும் பதின் பருவத்தவர்களின் மனங்களை சரியாக புரிந்துக்கொண்டது தான் காரணம்...
₹60
இன்றைய வாசகர் பலருக்கும் அறிமுகமாகி இருக்க வாய்ப்பில்லாத வாழ்க்கையைப் பேசுகிறார் ஏக்நாத். இது அவரது எழுத்தின் சிறப்பு, வசீகரம். இவர் சொல்லும் சம்பவங்கள், கதைகள் நவப்பட்டுப் போன இளைய வாசகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடும், இந்திய கிராமங்களின் வாழ்க்கையை நகர்மயமானவர் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்..
₹140
மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும்...
₹120
மண்ணின் கதைகளை மச்சங்களை போல தன்னோடு சுமந்து அலைகிற மனிதனாக சென்னையின் இய்நிதிர வாழ்வின் நெருக்கடிகளுக்கிடையிலும் நாம் தினம் சுவாசிக்கும் டீசல் புகைக்கு நடுவிலும் படித்துரையில் வீசுகிர காற்றாக உலவுகிறார் ஏக்நாத் மன்னின் மனிதர்களின் வட்டார மொழியை தன் விரலோடு வைத்திருக்கிற அவரிடம் அலங்காரமற்ற அசலான எழ..
₹100
Showing 13 to 22 of 22 (2 Pages)

Don't want to miss out?