Menu
Your Cart

தமிழ் திசை

'தி இந்து' தீபாவளி மலர் 2017
-5 % Out Of Stock
காசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சினிமாவில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி இன்றைக்கு அடையாளம் இழந்துபோன டூரிங் டாக்கீஸ், பிரம்மாண்ட கட்அவுட் - பேனர், விலங்குகளை மையமிட்ட படங்கள் உள்ளிட..
₹143 ₹150
அண்ணா மற்றும் கருணாநிதி
-5 %
அறிஞர் அண்ணாவை பற்றிய (மாபெரும் தமிழ்க்கனவு) புத்தகம் மற்றும் கலைஞர்.கருணாநிதியை பற்றிய (தெற்கிலிருந்து ஒரு சூரியன்) புத்தகம் இரண்டும் சேர்த்து சலுகை விலையில் பெற்றுக்கொள்ளுங்கள்...
₹760 ₹800
ஆங்கிலம் அறிவோமே (பாகம் III)
-5 %
புதிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே அம்மொழியில் ஆளுமை படைத்தவர்களையும் வெற்றிக்கொடியில் நீண்ட காலமாக வெளிவரும் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் ஈர்த்துவருகிறது. வாசகர்கள் அளித்த வரவேற்பால் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் தொகுக்கப்பட்டு ஏற்கெனவே புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெள..
₹171 ₹180
ஆசியாவின் பொறியியல் அதிசயம்
-5 %
தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பிரம்மாண்ட இயந்திரங்கள் எதுவும் இல்லாத அக்காலகட்டத்தில்,பொறியியல் திறமை - மனித உழைப்பைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்...
₹95 ₹100
ஆன்மா என்னும் புத்தகம்
-5 %
>உலகெங்கும் பெரு மதங்களில் தொடங்கி அந்த மதங்களின் உட்பிரிவுகள், சிறு மதங்கள் என்று ஆன்மிகம் தொடர்பாகக் கணக்கற்ற நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த ஆன்மிகச் செல்வங்களிலிருந்து 30 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ;இந்து தமிழ் திசை நாளிதழின் ஆனந்த ஜோதி இணைப்பிதழில் வாரந்தோறும் கௌரி எழுதிய அறிமுகக் கட்டுரைக..
₹124 ₹130
இசை மேடையில் பெண்கள்
Out Of Stock
தாமரை மலர் மீதமர்ந்து வீணையை மீட்டும் சரஸ்வதி, இந்திய இசை மரபில் இசைக் கடவுள். அவருடைய வழியில் வந்த இந்த பெண் இசைக் கலைஞர்கள், இசைக்கருவிகள் மூலம் நம் மனதை ஆற்றுப்படுத்தும் இசையை வாரி வழங்கியிருக்கிறார்கள். வழங்கியும் வருகிறார்கள்...
₹0
இந்தியா என்றால் என்ன?
-4 %
டால்ஸ்டாய், காந்தி, தாகூர், ஏங்கெல்ஸ், அக்பர், ஐன்ஸ்டைன், அம்பேத்கர், அமிர் குஸ்ரோ, சாக்ரடீஸ், புரோமிதியஸ், ரொமிலா தாப்பர் என்று இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழி நடையில், அழகான சொற்களை..
₹86 ₹90
Showing 1 to 12 of 86 (8 Pages)

Don't want to miss out?