Publisher: தமிழ் திசை
தமிழின் மகத்தான நூலான திருக்குறள் காட்டும் வழியைப் பலரும் பலவிதங்களில் எழுதினாலும் இன்னும் பல வாசல்களை அது திறந்துகொண்டே இருக்கும். திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுத்திருக்கிறார் சோம வீரப்பன். ‘இந்து தமிழ்’ நாளிதழின் வணிக வீதி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல..
₹203 ₹225
Publisher: தமிழ் திசை
பிரபல மருத்துவர் டாக்டர் கு.கணேசன், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ‘கேள்வி பதில்’ வடிவத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்...
₹0
Publisher: தமிழ் திசை
சாணக்கியரின் தந்திரம் அரசியலுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது அன்றாட வாழ்விலும் பொருந்தும் என்பது இந்நூல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. `சபாஷ் சாணக்கியா; இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள 51 அத்தியாயங்களும் பொருள் பொதிந்தவை...
₹153 ₹170
Publisher: தமிழ் திசை
த்திரைத் திருநாளுக்கும் மலர் கொண்டு வருவது ‘தி இந்து’ குழுமத்தின் தனிச் சிறப்பு. 'தி இந்து' குழுமத்தின் 'தமிழ் திசை' இந்த சித்திரைக்கு சிறப்பு சேர்க்க 'சித்திரை மலர் - 2018'யைக் கொண்டுவந்துள்ளது, இந்த மலருக்கென்று தனி மணமும் குணமும் உண்டு. இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்கள், உலக நாடுகளுக்கே கைப்பிடித்த..
₹108 ₹120
Publisher: தமிழ் திசை
திரைப்படத் துறையில் நீண்ட நெடிய அனுபவம் உள்ள எஸ்.பி.முத்துராமனின் சொல்லப்படாத பல தருணங்களைத் தாங்கி வரும் நூல். எடிட்டிங் உதவியாளராக திரைத் துறையில் அறிமுகமாகி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய உச்ச நட்சத்திரங்களை இயக்கியும், வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழும் எஸ்.பி.முத்துராமனைக் குறித்த முக்கியமான ஆ..
₹0
Publisher: தமிழ் திசை
இந்திய சினிமா, ஆங்கில மற்றும் உலக சினிமா, திரைப்படம் சம்மந்தப்பட்ட சில புத்தகங்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிப்பு (மெதட் ஆக்டிங்), தமிழ் சினிமா, காமிக்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. இந்தத் தலைப்புகளில் உலகின் சில முக்கியமான நபர்களைப்..
₹203 ₹225