Publisher: தமிழ் திசை
சேலத்தில் பிறந்தவர். கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இருக்கிறார். 'தினமலர்' 'காலக்கதிர்' ' விகடன் ' குழுமம் ஆகியவற்றில் பணியாற்றியவர். 135 ஆண்டு கலாப் பாரம்பரியம் மிக்க 'தி இந்து' தமிழ் நாளிதழில் அரசியல், சுற்றுச்சூழல், அறிவியல் கட்டுரைகள் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ..
₹126 ₹140
Publisher: தமிழ் திசை
வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள் - பி.கிருஷ்ணகுமார் :தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு...
₹108 ₹120
Publisher: தமிழ் திசை
தொடர்ந்து 42 வாரங்கள் ‘யு-டர்ன்’ என்ற தலைப்பில் தொடராக வந்தபோது இவ்வளவு பெரிய நிறுவனத்தில் இத்தகைய பிரச்சினைகள் தோன்றியதா என்ற ஆச்சர்யம் மேலோங்கியதோடு, அத்தகைய சூழலை அந்நிறுவன அதிபர்கள் கையாண்டு மீண்ட விதம் பிரமிப்பாகத்தான் இருந்தது. 7 இந்திய நிறுவனங்கள், 6 அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமின்றி தனிநபர்கள..
₹158 ₹175
Publisher: தமிழ் திசை
பழைய புத்தகக் கடைகளில் பல அரிய நூல்களை வாங்கியிருக்கிறேன். அவற்றில் சில, ஆண்டுக்கணக்கில் மறுபதிப்பு காணாதவை. இதுபோன்ற புத்தகங்களை அறிமுகம் செய்யலாமே என்றுதான் ‘வீடில்லாப் புத்தகங்கள்’ தொடரை வியாழன்தோறும் எழுத ஆரம்பித்தேன். புத்தகங்களைப் பற்றி மட்டுமின்றி சாலையோர புத்தகக் கடைக்காரர்களின் பிரச்சினைகள்..
₹225 ₹250
Publisher: தமிழ் திசை
'தி இந்து' தமிழ் நாளிதழின் பத்திரிகையாளர் ந.வினோத் குமார், 'உயிர்மூச்சு' இதழில், பறவைகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும், ஏதேனும் ஒரு பறவை சிறகடித்துக் கொண்டிருக்கிறது, மனித குலத்துக்கான ஒரு செய்தியைச் சுமந்து.....
₹0
Publisher: தமிழ் திசை
பிரபல சிறுகதை எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத், தனது 'நாஸ்டால்ஜியா' நினைவுகளைத் துள்ளும் நடையில், சிரிப்பு மொழியில் 'இளமை புதுமை' இணைப்பிதழில் எழுதிய 'குறுகுறு' குறும்புத் தொடர், இப்போது புத்தகமாக!..
₹0