Menu
Your Cart

புனைவு

புனைவு
-5 %
புனைவு
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எல்லா வகையிலும் இன்றைய மனிதன் அரசியல்/கலாச்சாரம்/பண்பாடு என்ற தொழுவத்துக்குள் கட்டப்பட்ட மாடுகள் தான் தொழுவத்துக்குள் அவனோ அவளோ சுதந்திரமாக நடமாடலாம் சிரிக்கலாம் குதிக்கலாம் உறங்கலாம்றாழலாம் மற்றபடி தொழுவத்தை விட்டு வெளியேரக்கூடாது என்பது மட்டுமே அவனுக்கு/அவளுக்கு விதிக்கப்பட்ட கட்டளை.
Book Details
Book Title புனைவு (Punaivu)
Author சீனிவாசன் நடராஜன் (sinuvasa nadarajan)
ISBN 9788194373063
Publisher தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam)
Pages 144
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

 ஒரு அத்தியாயம் கிட்டத்தட்ட 75-80'களில் நடந்த நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்டுகிறது விவசாயப் பண்ணையில் இருந்து மானியத்துடன் கொடுக்கப்பட்ட ட்ராக்டர் ஒன்றை அந்த ஊரில் இருக்கும் விவசாயக் கூலிகள் எதிர்க்கிறார்கள் அதன் காரணம் அது தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வந்திருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள்.... அடப்பாவி..
₹546 ₹575
சீனிவாசன் பேச்சில் எப்போதும் ஒரு விமர்சன இழை ஊடாகிக்கொன்டிருப்பதை பழகியவை அவதானிக்கமுடியும் அந்த விமர்சனைழை திரண்டு கனவு விடியும் நூலாகியுள்ளது...
₹95 ₹100
தமிழ் இலக்கண மரபில் கூறப்படும் பத்துக் குற்றங்களில் ஒன்று, ;மற்றொன்று விரித்தல்; ஒன்றைச் சொல்லத் தொடங்கி இடையில் அதை விட்டுவிட்டு வேறொன்றுக்குள் நுழைந்துவிடுதல் அது. உரையாடலில், சொற்பொழிவுகளில் இது சாதாரணமாக நிகழும். ஆனால் இதை நூலுக்குக் குற்றம் என்று இலக்கணம் வரையறுக்கிறது. நம் மரபில் நூல் என்றால் ..
₹238 ₹250