தீண்டாத வசந்தம்

தீண்டாத வசந்தம் - ஜி.கல்யாண ராவ் :

யாரும் தீண்டாத அந்த நிலாதிண்ணை கிராமத்தின் தீண்டபடாதவர்களின் வாழ்க்கையை பதிவு செய்த படைப்பு தீண்டாத வசந்தம். கல்யாண்ராவ் தொகுத்த தலைமுறை புரட்சிகளின் தொகுப்பை, தண்மைமாறாமல் மொழிபெயர்த்து தமிழ் இலக்கிய உலகில் ஓடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு மிக சிறந்த படைப்பை அளித்தவர் தோழர் எத்திராஜூலு. இந்திய சமூகத்தில் சாதிய கட்டமைப்பில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, மார்க்சியம்தான் தீர்வு என்பதை சுட்டிகாட்டும் இந்த நாவலை, வெறும் மொழி அறிவோடு மட்டுமின்றி அரசியல் புரிதலோடும் மொழிபெயர்த்திருப்பார் தோழர் எத்திராஜூலு. அவரின் மறைவு தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, புரட்சிகர சிந்தனையாளர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பு.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தீண்டாத வசந்தம்

  • Rs. 180