Menu
Your Cart

தும்பி 8

தும்பி 8
-5 % Out Of Stock
தும்பி 8
சிவராஜ் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தும்பி 8(ஜூன் - 2017):

ஊர் ஒன்று இருந்தது 

இரண்டு கிழவர் இருந்தனர் 

மூன்று பிள்ளைகள் பிறந்தனர் 

நான்கு நிலங்கள் வாங்கினர் 

ஐந்து வீடுகள் கட்டினர் 

ஆறு கிணறுகள் வெட்டினர் 

ஏழு மரங்கள் நட்டனர் 

எட்டுக் கிளைகள் விட்டன 

ஒன்பது பழங்கள் பழுத்தன 

பத்துப் பறவைகள் வந்தன 

கொத்திக் கொத்தித் தின்றன.

                                                                -  சிறார் எண்பாடல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author