Menu
Your Cart

யூனிவர்சல் பப்ளிஷிங்

எம். ஆர். எம். அப்துற்-றஹீம் - ன் தன்னம்பிக்கை நூல்கள்
-15 %
தமிழில் தன்னம்பிக்கை நூல்களின் முன்னோடி எம். ஆர். எம். அப்துர் றஹீம் எழுதிய சுயமுன்னேற்ற நூல்களின் முழுத் தொகுப்பு இது. 1. வியாபாரம் செய்வது எப்படி? 2. முன்னேறுவது எப்படி? 3. எண்ணமே வாழ்வு 4. அன்புள்ள தம்பி ! 5. இல்லறம் 6. வாழ்க்கையில் வெற்றி 7. கவலைப்படாதே! 8. வள வாழ்விற்கு வழி 9. வாழ்வைத் துவங்கு ..
₹1,415 ₹1,665
ஒரு துணைவேந்தரின் கதை (இரண்டு பாகங்கள்)
-15 %
1990 -93 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய நூலாசிரியரின் தன் வரலாற்று நூல் இது. முதல் பாகத்தில் அவருடைய இளமைக்காலம் சித்திரிக்கப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவராக அவர் சேர்ந்ததுடன் முதல் பாகம் நிறைவு பெறுகிறது. இரண்டாம் பாகத்தில் பொறியியல் மாணவரா..
₹638 ₹750
குர்ஆன் போதனைகள்
-15 %
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயிலாக முழு மனித உலகிற்கும் வழிகாட்டியாக ஏக இறைவனால் அருளப்பட்ட திருமறை திருக்குர்ஆன் ஆகும். அந்தத் திருமறையில் மனிதர்களுக்கு அனைத்துத் துறையிலும் வழிகாட்டக் கூடிய அற்புதக் கருத்துகள் பரவிக்கிடக்கின்றன. இந்தக் கருத்துக்களையெல்லாம் தொகுத்து, பொருள் வாரியாகப் பிரித்து அளித..
₹234 ₹275
சீறாப்புராணம்: மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
-15 %
உலகப் பிரசித்திப் பெற்ற ‘சீறாப்புராணம்’ என்பது உமறுப் புலவர் அவர்களால் நபியவர்களது வாழ்க்கை வரலாற்றை பாடல்களாகக் கூறும் நூல் ஆகும். இந்த சீறாப்புராணத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அக்காலத்தின் மார்க்க மாமேதை மாதிஹுர் ரசூல் சதகத்துல்லாஹ் அப்பா அவர்களால் உமர் புலவர் அவர்களுக்குக் கூறப்பட்டதாகும். ச..
₹510 ₹600
Showing 61 to 72 of 119 (10 Pages)

Don't want to miss out?