Publisher: உயிர்மை வெளியீடு
சினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ரஜத் கபூர் என பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார்கள். ஒரு பக்கம் சினிமாத் துறையில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை, அவர்களின் பாதுகாப்பின்மை குறித்த கே..
₹81 ₹90
Publisher: உயிர்மை வெளியீடு
பெண்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழிக்கும் மன்னன் ஷராயர் ஒரு பக்கம். வாழ்வின் மீது அன்பு ததும்பும் கதைசொல்லியான ஷராஸத் மற்றொரு பக்கம். இருவருக்குமுள்ள இடைவெளியை இணைக்குமா அவள் சொல்லும் கதைகள்?..
₹0
Publisher: உயிர்மை வெளியீடு
சுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வ..
₹59 ₹65
Publisher: உயிர்மை வெளியீடு
சரவண கார்த்திகேயனின் 96 - தனிப்பெருங்காதல் புத்தகத்தைப் படித்து முடித்தேன். ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை என்று நினைக்கிறேன். இது புகழ் நூல் அல்ல. விமரிசன நூலும் அல்ல. மதிப்புரை, கருத்துரை, ஆய்வுரை வகையறாவா என்றால் இல்லை. அந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு ஃப்ரே..
₹180 ₹200
Publisher: உயிர்மை வெளியீடு
கவிதைக்காகவே உற்பத்தி செய்யப்படும் கவித்துவ தருணங்களைப் பிடிவாதமாக உதறி மேலெழுபவை முகுந்த் நாகராஜன் கவிதைகள். ஒரு கவிஞனின் தேர்வில் வராத வாழ்வின் எளிய தருணங்களைத் தேடித் தேடி கண்டடைந்து அவற்றைத் தன் சூட்சுமமான மனதின் ரசவாதத்தால் கவித்துவ தருணங்களாக மாற்றுகிறார். தனக்கென ஒரு புதிய மொழியைக் கண்டடைபவனே..
₹36 ₹40
Publisher: உயிர்மை வெளியீடு
இணைய உலகின் கவுண்டமணியாக அறியப்பட்ட அதிஷாவின் எழுத்துக்கள், நையாண்டியும் தீவிர அரசியலும் கொண்டவை. இந்த நூல் அவரது, முதல் தொகுப்பு. பல்வேறு இதழ்களில் வெளியான கதைகள், இந்த தொகுப்பில் அடங்கி உள்ளன. ‘எளிமையும் சரளமும் சுவாரசியமும் கைவரப் பெற்ற, அதிஷா மாதிரியான எழுத்தாளர் பலர் உருவாவதன் வழியாகத் தான்..
₹90 ₹100
Publisher: உயிர்மை வெளியீடு
அஞ்ஞானச் சிறுகதைகள் - சந்தோஷ் நாராயணன்:நுணுக்கி நுணுக்கி அறிவியல் அறிவுடன் எழுதப்பட்ட சிறுகதைகள். இன்றைய அறிவியலையும் கூர்மையாக வாசிக்கிற ஒருவரால்தான் இத்தனை நுணுக்கமான தகவல்களுடன் இந்தக் கதைகளை உருவாக்க முடியும்.- இயக்குனர் ஜி. வசந்தபாலன்..
₹180 ₹200
Publisher: உயிர்மை வெளியீடு
சர்வதேச உறவுகளில் இந்தியாவின் இடம் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. குறிப்பாக, இந்தியா தனது அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்படுகின்றன. இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சீனா போன்றவற்றுடன் பல்வேறு பிரச்சினைகளில் மேற்கொண்டிரு..
₹81 ₹90