Menu
Your Cart

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்
-5 % Out Of Stock
அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்
இந்திரன் (தமிழில்)
₹133
₹140
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கலையில், இலக்கியத்தில், தொழில்நுட்பத்தில், விவசாயத்தில் மொத்த சிந்தனையில், பிறநாடுகளில் என்னென்ன நிகழ்கின்றன. என்ற செய்திகள் தமிழில் வெளிவரவேண்டியது மிகவும் அவசியமாகிப் போகிறது. இந்த அவசியத்தை உணர்ந்ததின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நூல். நாம் ஜன்னல்களைத் திறந்து வைப்போம். புதிய காற்றும், வெளிச்சமும் உள்ளே வரட்டும் நீக்ரோ மக்களுக்கே உரிய சிந்தனைத் திருப்பங்கள், கற்பனை, சொல்லாட்சி, நகைச்சுவையும் அவலமும் கலந்த தனிச்சுவை ஆகியவை திறம்பட வெளிப்படலாயின. ஆனால் ஆப்பிரிக்கா என்பது ஒருகோடி பதினேழு இலட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்டது. உலகிலேயே பெரிய கண்டம், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வெவ்வேறு குழு மக்களைக் கொண்டது. இந்த கண்டத்தில் மேற்பட்ட வெவ்வேறு குழு மக்களைக் கொண்டது. இந்த கண்டத்தில் மட்டும் சுமார் 2400 மொழிகள் வட்டார மொழிகள் என்பது பொருத்தும் வழக்கில் உள்ளன. இதுமட்டும் அல்லாமல் பிரான்சின் பாரீசிலும் அமெரிக்காவின் ஹார்லம்மிலும் வாழ்கிற கருப்பு எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வேறு உள்ளன.
Book Details
Book Title அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் (Araikkul Vantha Africa Vaanam)
Translator இந்திரன் (Indhiran)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 153
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பீர்பால் அறிவுக் கதைகள்பீர்பால் அறிவுக்கதைகள் படிப்போரின் சிந்தனையை துண்டும் வகையில் சிறபபாக அமைக்கப்பட்டுள்ளது..
₹158 ₹166
சத்யஜித் ரே சினிமாவும் கலையும்ரே எனும் சினிமா கலைஞனைக் கடவுளாக்கி வீரவழிபாடு செய்யும் நோக்கம் எதுவும் எனக்கில்லை.இந்திய சினிமாவின் மனசாட்சியாக இயங்கி வரும் புது சினிமாவின் முன்னோடி என்கிற விதத்தில் அவர் வரலாற்றின் ஒரு பகுதியாகப் போய் நாளாகியும் விட்டது.இன்றைய தமிழ் சினிமாவின் புதிய எல்லைகள்,அவற்றை வ..
₹143 ₹150
பிணத்தை எரித்தே வெளிச்சம்( தலித் இலக்கியம்: குஜராத்தி - மராத்தி - தமிழ் ) - இந்திரன் :..
₹171 ₹180